Categories
mookapancha shathi Announcement

Mooka pancha shathi split book; மூக பஞ்சசதீ பிரித்து எழுதிய புத்தகம்

Last year I learnt Sriman Narayaneeyam from Swamigal recording. Did that by splitting the sandhis in the text and using commas for giving pauses like Swamigal. It needs a calm mind to read like that. It greatly improves the bliss in reading a stothram. It helps in deepening our understanding.

So I have attempted the same for mooka pancha shathi stothram, mostly relying on how I remember hearing it from Swamigal and my meager knowledge of Samskrutham. Happy to share it on this auspicious Mahaperiyave Aradhanai day. Going forward, I will use this to do parayanams and teach. There will be a learning curve to switch to this way of reading. But do try. It will be worth it.

Both Samskrutham and Tamizh version of mooka pancha shathi split version can be found below.

சென்ற வருடத்தில் ஸ்வாமிகளின் ஒலிப்பதிவின் துணையோடு ஸ்ரீமன்நாராயணீயம் கற்றுக் கொண்டேன். அதற்கு நாராயணீயம் ஸ்லோகங்களை ஸந்தி பிரித்து, அவர் நிறுத்தும் இடங்களை, குறித்துக் கொண்டது, மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மனம் அடங்கி இருந்தால் தான் இப்படி நிதானமாக படிக்க முடியும். அப்படி படித்தால் மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. நன்றாக புரிந்து அனுபவித்து படிக்க முடிகிறது.

அதனால் மூக பஞ்சசதீ ஸ்தோத்ரத்தையும் அதே போல பிரித்து எழுதி உள்ளேன். ஸ்வாமிகள் எனக்கு படித்ததை நினைவு கூர்ந்து, எனக்குள்ள சொற்பமான சம்ஸ்க்ருத பாஷா ஞானத்தையும் கொண்டு இதைச் செய்துள்ளேன். மஹா பெரியவாளின் ஆராதனை நாளில் இதை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி. இனி இந்த புத்தகத்தைக் கொண்டு பாராயணம் பண்ணவும், பாடம் எடுக்கவும் முயற்சி செய்வேன். இப்படி படிப்பதற்கு முதலில் கொஞ்சம் பாடுபட வேண்டி இருக்கும். ஆனால் அதற்கான பலன் உண்டு.

மூக பஞ்சசதீ பிரித்து எழுதிய புத்தகங்கள் – சம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் கீழே

Mooka pancha shathi split book; மூக பஞ்சசதீ பிரித்து எழுதிய புத்தகம்

Mooka pancha shathi split book in Tamizh; மூக பஞ்சசதீ பிரித்து எழுதிய புத்தகம் தமிழில்

17 replies on “Mooka pancha shathi split book; மூக பஞ்சசதீ பிரித்து எழுதிய புத்தகம்”

Ganapathy Anna We have been waiting for this for quite some time. Definitely we will make use of this new version, given by you in both Sanskrit and Tamil It is a great contribution. Thank you.

L.Srinivasan
95660 79862

மஹாபெரியவளின் ஆராதனை தினமான இன்று இவை கிடைத்தது பெரும் பாக்யம் ..பெரியவாளின் ஆசிர்வாதமாகவே கருதுகிறோம் ..மேலும் மேலும் தங்கள் பணி தொடர பெரியவாளை பிரார்த்திக்கிறோம் ..

It is a blessing to have this new text version. Thanks a ton for your efforts and good intentions to help us to make use of this opportunity to learn and offer the same to Ambal by way of Parayanam.
🙏🙏🙏🙏🙏🙏

பெரியவா பிரசாதமாக ஆராதனை அன்று கிடைக்கப்பெற்றது பாக்யம். தங்கள் பணி தொடர ஸ்வாமிகள் எப்போதும் உங்களுடன் கூடவே இருக்கிறார் 🙏🙏🙏🙏

Its Maha Periyava and Swamigal Prasadam through you. Really we are all blessed on his Aaradhanai day. Thankyou so much.

🙏 🙏 நமஸ்காரம் அண்ணா!

ஸ்ரீ மஹா பெரியவாளின் ஆசி இன்று இந்த புதிய புத்தகம் மாற்றம் செய்யப்பட்ட பதிப்பு அனுக்ரஹமாக கிடைத்துள்ளது.
என்னே ஒரு கருணை உங்களுக்கு, இந்த ஒரு அரிய பெரிய பரோபகாரம். பாக்கியம் பெற்றவர்க்கு மட்டுமே இது அனுபவ சாத்தியமாகும்.
May Mahaperiyava bless you always to keep us in Bhagavath smaranai. 💐🌼

Ganapathy Anna, We are blessed to have such guidance from you. I have been following the previous sanskrit version alongside your audio recordings (since I could not join the classes). The updated document is going to be even more helpful to learn and chant with the same bhavam as you share in your recordings.
Thanks for your efforts.
Jayaraman

Namaskaram. Is it possible to share Sri. Triplicane Periva’s Narayaneeyam recital audio. Thank you very much for your contributions. Periva Sharanam. _/\_

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.