மந்தஸ்மித சதகம் 18வது ஸ்லோகம் பொருளுரை – பெரியவாளை புரிந்து கொள்ள முயற்சிப்போம்
या जाड्याम्बुनिधिं क्षिणोति भजतां वैरायते कैरवैः
नित्यं या नियमेन या च यतते कर्तुं त्रिनेत्रोत्सवम् ।
बिम्बं चान्द्रमसं च वञ्चयति या गर्वेण सा तादृशी
कामाक्षि स्मितमञ्जरी तव कथं ज्योत्स्नेत्यसौ कीर्त्यते ॥
5 replies on “பெரியவாளை புரிந்து கொள்ள முயற்சிப்போம்”
மிகவும் அருமை.
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் விதமாக இருந்தது.
அர்த்தமுள்ள இந்து மதம் சொன்னது போல இந்து மதம் என்றால் நம் பெரியவா .
நீங்கள் சொன்னது போல பெரியவா சென்ற தடத்தில் செல்ல வேண்டும்.
பெரியவாக்கு பிடித்ததை மட்டுமே செய்ய வேண்டும்.
அதற்கு நம் குருவின் அருள் முழுமையாக
கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வோம்.
நன்றி.
Extremely well explanation of this slokam. You made it clear that
MahaPeriava made himself an example for ‘thyagam’ and insisted on them Importance of karmanushtanam without any compromise.
Namaskaram sir
I m blessed to hear your nice words
ஸ்வரூப நிரூபண ஹேதவே ஸ்ரீ குரவே நம:🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Wonderful explanation about MahaPeriyava!!
Avar குணங்களையும் ஆற்றலையும் எடுத்துரைக்க ஒரு யுகம் வேண்டும் !!
கவிஞர் கண்ணதாசன் 50 வருஷங்களுக்கு முன் சொன்னது( அர்த்தமுள்ள இந்து மதம்) இப்போது நடக்கிறது என்றால் மிகையில்லை !
கண்ணதாசன் வாழ்க்கை முறையை அடியோடு மாற்றியவர் பெரியவா!
கத்தியின்றி ரத்தமின்றி என ஸ்வதந்த்ர போராட்டத்தைப் பற்றி குறிப்பிடுவதுண்டு . ஆனால். கடும்சொல் ஏதுமின்றி தூய அஹ்சா முரை கண்ணதாசன் வாழ்க்கைப் பாதையை மாற்றியவர்
நம் பெரியவா !
முதல்வர் ஶ்ரீ. மடம் வாசலில் mike பிடித்து நம் மதத்தையும், ஆசார்யாள் பற்றியும் நாக்கில் நரம்பில்லாமல்.பேசினவர் வாழ்க்கைத் தடத்தையே மாற்றியவர் தன் அஹிம்சா முறையால் !
காய்க்கும் மரம்.கல்லடி படுவது போல்.செறிந்த ஞானம் கொண்ட பெரியவாளை சில அகங்ஞானிகள் பேசியும் அவர் அருள் மழை பொழிந்து கொண்டிருந்தார் ஸ்தூல ரூபத்தோடு. சூக்ஷண ரூபத்தில் அது தொடருகிறது !!
ஶ்ரீ ராம பிரானை ஶ்ரீ கிருஷ்ணா பரமாத்மா வையோ நாம்.தரிசித்ததில்லை !!
ஆனால் அந்தக் கல்யாண குணங்களுடன் நம்மிடையே வாழ்ந்து எப்படி வாழ வேண்டும் என பாதை வகுத்துக் கொடுத்தவர் !
எம்தாயும் எனக்கு அருள் தந்தையும் அவரே!
சிந்தாகுலம் தீர்த்து எனை ஆழ்வாய் என அவர் மலர்ப் பாதத்தில் வீழ்ந்து வணங்குவோம் ,. அவர் கோட்பாடுகளை அனுஷ்டிப் போம் தர்மத்தின் வழி நடப்போம். நம் மதத்தின் சாரங்களை கிரஹிப்போம் என இந்த நாளில்.உறுதி எடுத்து, அதனை வாழ்வில் கடை பிடிப்போமாக ! இதுவே அவர் ஆராதனை நாளில் அவருக்குச் செய்யும் பூஜையாகும்,,!!
இந்த ஸ்லோகத்தில் அம்பாளை கவி எப்படி வர்ணிக்கிறார்?
நிலவு கடலைப் பொங்கச் செய்யும், அவள் மலரை மலரச்செய்யும்
அம்பாள் புன்னகையை நிலவோடு ஒப்பிடுவது எப்படிப் பொருந்தும் என கவி வினா எழுப்புகிறார். ஏனெனில் அவளுடைய புன்னகை அகனானக்.கடலை வற்ற அல்லவோ செய்கிறது? தன் வெண்மை ஒளியால் ஆம்பல் மலரை ஜயிக்கிறது,! சோபையனால் கர்வம் கொண்ட சந்திரா மண்டலத்தையும் மிஞ்சி ஒளி வீசுகிறது
இப்படிப்பட்ட எதிர்மறை .குணங்கள் தேவியின் புன்முறுவல் எப்படி கவிகள் நிளவுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள் ? இது ஆச்சர்யம் என கவி வியக்கிறார் !
அழகான விளக்கத்துடன் பெரியவா பற்றி சொன்ன அத்தனை விஷயங்களும் கண்களில் நீர் வரவழைக்கிறது !
பெரியவா பாதம் ஸ்மரணம்..
ஜய ஜய சங்கரா…