Categories
Mukunda Mala

முகுந்தமாலா 1, 2 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 1, 2 ஸ்லோகங்கள் பொருளுரை (15 minutes audio Meaning of Mukundamala slokams 1 and 2) वन्दे मुकुन्दमरविन्ददलायताक्षं कुन्देन्दुशङ्खदशनं शिशुगोपवेषम् । इन्द्रादिदेवगणवन्दितपादपीठं बृन्दावनालयमहं वसुदेवसूनुम् ॥ १ ॥ வந்தே³ முகுந்த³மரவிந்த³த³லாயதாக்ஷம் குந்தே³ந்து³ஶங்க²த³ஶனம் ஶிஶுகோ³பவேஷம் । இந்த்³ராதி³தே³வக³ணவந்தி³தபாத³பீட²ம் வ்ருʼந்தா³வனாலயமஹம் வஸுதே³வஸூனும் ॥ 1 ॥ श्रीवल्लभेति वरदेति दयापरेति भक्तप्रियेति भवलुण्ठनकोविदेति । नाथेति नागशयनेति जगन्निवासेति आलापनं प्रतिपदं कुरु मे मुकुन्द ॥ २ ॥ ஸ்ரீவல்லபே⁴தி […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா 3, 4 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 3, 4 ஸ்லோகங்கள் பொருளுரை (12 minutes audio Meaning of Mukundamala slokams 3 and 4) குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த முகுந்தமாலை ஸ்தோத்திரத்துல ஒவ்வொரு ஸ்லோகமா அர்த்தம் பார்த்துண்டு இருக்கோம். இரண்டு ஸ்லோகம் பார்த்திருக்கோம். இன்னிக்கு மூணாவது ஸ்லோகம் जयतु जयतु देवो देवकीनन्दनोऽयं जयतु जयतु कृष्णो वृष्णिवंशप्रदीपः । जयतु जयतु मेघश्यामलः कोमलाङ्गो जयतु जयतु पृथ्वीभारनाशो मुकुन्दः ॥ 3 ॥ ஜயது ஜயது தே³வோ […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா 5, 6 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 5, 6 ஸ்லோகங்கள் பொருளுரை (10 minutes audio Meaning of Mukundamala slokams 5 and 6) குலசேகர பெருமாள் அருளிச் செய்த முகுந்தமாலையில் நான்கு ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். இன்னிக்கு 5, 6 ஸ்லோகங்களைப் பார்ப்போம். ஐந்தாவது ஸ்லோகம், श्रीमुकुन्दपदाम्भोजमधुनः परमाद्भुतम् । यत्पायिनो न मुह्यन्ति मुह्यन्ति यदपायिनः ॥ ५ ॥ ஸ்ரீ முகுந்த3 பதாம்போ4ஜ மது4ன: பரமாத்பு4தம் | யத்பாயினோ நமுஹ்யந்தி முஹ்யந்தி யத3பாயின: || ன்னு ஒரு ஸ்லோகம். […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா 7, 8 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 7, 8 ஸ்லோகங்கள் பொருளுரை (14 minutes audio Meaning of Mukundamala slokams 7 and 8) முகுந்தமாலா ஸ்தோத்திரத்துல ஆறு ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். நேத்திக்கு “நாஹம் வந்தே” அப்படீங்கிற ஸ்லோகத்துல ‘எனக்கு நரக வாதனை இருக்கக் கூடாது, சொர்க்க போகங்கள் வேணும், இல்லை, என்னுடைய ஆசா பாசங்கள் போகணும், இப்படியெல்லாம் எந்த ஒரு குறிக்கோளும் வெச்சுண்டு உன்கிட்ட நான் பக்தி பண்ணலை. ஹே முகுந்தா, என் மனக்கோவிலில் உன்னை எழுந்தருளப் பண்ணி உன்னை […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா 9, 10 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 9, 10 ஸ்லோகங்கள் பொருளுரை (12 minutes audio Meaning of Mukundamala slokams 9 and 10) முகுந்த மாலையில ஒவ்வொரு ஸ்லோகமா பார்த்துண்டு வரோம். இன்னிக்கு 9 ஆவது ஸ்லோகம். कृष्ण त्वदीयपदपङ्कजपञ्जरान्त: अद्यैव मे विशतु मानसराजहंसः । प्राणप्रयाणसमये कफवातपित्तैः कण्ठावरोधनविधौ स्मरणं कुतस्ते ॥ ९ ॥ க்ருʼஷ்ண த்வதீ³யபத³பங்கஜபஞ்ஜராந்த: அத்³யைவ மே விஶது மானஸராஜஹம்ஸ: । ப்ராணப்ரயாணஸமயே கப²வாதபித்தை: கண்டா²வரோத⁴னவிதௌ⁴ ஸ்மரணம் குதஸ்தே ॥ 9 ॥ […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா 11, 12 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 11, 12 ஸ்லோகங்கள் பொருளுரை (14 minutes audio Meaning of Mukundamala slokams 11 and 12) குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த முகுந்த மாலையில் இதுவரை பத்து ஸ்லோகங்களை அனுபவிச்சுருக்கோம். இன்னிக்கு பதினொன்னாவது ஸ்லோகம். करचरणसरोजे कान्तिमन्नेत्रमीने श्रममुषि भुजवीचिव्याकुलेऽगाधमार्गे । हरिसरसि विगाह्यापीय तेजोजलौघं भवमरुपरिखिन्नः खेदमद्य त्यजामि ॥ ११ ॥ கரசரணஸரோஜே காந்திமன்நேத்ரமீனே ச்ரமமுஷி பு⁴ஜவீசிவ்யாகுலேऽகா³த⁴மார்கே³ । ஹரிஸரஸி விகா³ஹ்யாபீய தேஜோஜலௌக⁴ம் ப⁴வமருபரிகி²ன்ன: க்லேசமத்³ய த்யஜாமி ॥ 11 […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா 13, 14 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 13, 14 ஸ்லோகங்கள் பொருளுரை (14 minutes audio Meaning of Mukundamala slokams 13 and 14) குலசேகர ஆழ்வாருடைய முகுந்த மாலைங்கிற அற்புதமான ஒரு ஸ்துதியை படிச்சுண்டு இருக்கோம். குலசேகர ஆழ்வார் பக்தியோட ரசத்தை, அந்த அனுபவத்தை விவரிச்சு, அந்த பக்தி மார்கத்துல போறது அவ்வளவு சுலபம், பகவானுடைய நாமங்களை ஜபிச்சு அவனுடைய கதைகளைக் கேட்டு பக்தி வந்துடும். அவனுடைய பாத ஸ்மரணம் தான் எல்லாத்துக்கும் மேலான ஸுகம். ஸுகதரம் – எல்லாத்துக்கும் […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா 15, 16 ஸ்லோகங்கள் பொருளுரை

  முகுந்தமாலா 15, 16 ஸ்லோகங்கள் பொருளுரை (14 minutes audio Meaning of Mukundamala slokams 15 and 16) முகுந்த மாலையில இன்னிக்கு 15வது ஸ்லோகமும், 16வது ஸ்லோகமும் பார்க்கப் போறோம். ஆழ்வார் பக்தியினுடைய பெருமையை நிறைய சொல்றார். சொல்லிட்டு, சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த³மந்த³ஹஸிதானனாம்பு³ஜம் | நந்த³கோ³பதனயம் பராத் பரம் நாரதா³தி³முனிப்ருந்த³வந்தி³தம் ॥ ன்னு ஹரிமேவ ஸந்ததம் சிந்தயாமி – எப்போதும் அவனையே நினைச்சுண்டே இருப்பேன்னு முடிவா சொல்றார். இந்த பக்தியினால என்ன […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா 17, 18 ஸ்லோகங்கள் பொருளுரை

  முகுந்தமாலா 17, 18 ஸ்லோகங்கள் பொருளுரை (17 minutes audio Meaning of Mukundamala slokams 17 and 18) குலசேகர ஆழ்வாருடைய முகுந்தமாலையில 16 ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். பக்தியினுடைய பெருமையை சொல்லி ‘ஸரஸிஜத்ருஷி தேவே தாவகீ பக்திரேகா’ அந்த தாமரைக் கண்ணனான கிருஷ்ணனிடத்தில் பக்தி ஒண்ணே உன்னை இந்த ‘பவஜலதி’ என்ற பவக்கடலை ‘தாரயிஷ்யதி அவச்யம்’ அவச்யம் தாண்ட வைக்கும். நீ பகவான் காப்பாத்துவார்ங்கிற அந்த விஸ்வாசம் வைச்சு அவர்கிட்ட பக்தி பண்ணினா மட்டும் […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா 19, 20 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 19, 20 ஸ்லோகங்கள் பொருளுரை (19 minutes audio Meaning of Mukundamala slokams 19 and 20) முகுந்தமாலைல நேத்தி ஒரு அழகான ஸ்லோகம் பார்த்தோம். वात्सल्यादभयप्रदानसमयात् आर्तार्तिनिर्वापणात् औदार्यादगशोषनात् अगनितश्रेयपदप्रापणा त् | सेव्य: श्रीपतिरेव एव सततं सन्त्यत्र षड्साक्षिण: प्रह्लादश्च विभीषणश्च करिराट् पाञ्चाल्यहल्या ध्रुव: || வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ஆர்தார்த்திநிர்வாபணாத் ஔதார்யாத் அகஷோஷனாத் அகணிதஷ்ரேயபதப்ராபணாத் | ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண: ப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் […]