ஸ்ரீ மஹா பெரியவாளின் பூர்வாஸ்ராம தம்பியாக அவதரித்த ஸ்ரீ சிவன் சார், தன்னையும் துறந்த துறவியாக விளங்கினார். நம் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அவரை மஹாபெரியவாளின் மற்றொரு உருவமாகவே நினைத்து வணங்கி வந்தார். ஸ்ரீ சிவன் சாரை தரிசித்த போது, அவரிடம் எனக்கு கிடைத்த சில அனுபவங்களை இங்கே பகிர்ந்துள்ளேன் https://valmikiramayanam.in/Shivan%20Sar%20Ganapathy.pdf
இந்த கட்டுரையை இன்று படித்து ஒலிப்பதிவு செய்துள்ளேன். ஒலிப்பதிவு இங்கே – சிவர் சாரோடு என் அனுபவங்கள் (27 min 18 mb file)
கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் மஹிமையை இங்கே பதிவு செய்துள்ளேன் கோவிந்த தாமோதர குணமந்திர சுந்தர வதனாரவிந்த
அவரைப் பற்றி மேலும் சில நினைவுகளை கீழ்கண்ட பக்கத்தில் பகிர்ந்து உள்ளேன் கோவிந்தம் பரமானந்தம்
8 replies on “ஸ்ரீ சிவன் சாரோடு என் அனுபவங்கள்; My experiences with Sri Shivan Sar audio”
Good writing. You are really a blessed soul and you touched my heart through your writing.
Your writting as well pravachanam both are exemplary! Very much moved by your speech! Periyava ,( Kamakshi swaroopam, Sivan Sar Parama Shiva swaroopam & Swamigal Vishnu Swaroopam) Shivan Sar, SwamigaL blessings paripoornam! Why u need our blessings? We are all very ordinary souls ! Your profound knowledge makes me melt ! நெகிழ வைக்கும் எழுத்து வன்மையும் வாக் வன்மையும்! What else you need in life?
Periyava sharanam.
நமஸ்காரம்!நீங்கள் சொல்லும் விஷயங்களும் சொல்லும் விதமும் ஆனந்த அனுபவமாக இருக்கிறது.கைவல்ய நவநீதம் என்ற நூலை எடுத்துக்கொண்டு போய் ஒரு பெரியவரிடம் காண்பித்தேன்.அள்ளிச் சாப்பிடலாம்போல் இருக்கும் என்றார்.உங்கள் வாக்கும் அப்படியே!இன்னொரு விஷயமும் நீங்கள் சொல்லிக்கேட்க ஆசை.ஏணிப்படிகளில் மாந்தர்கள் புத்தகத்தொகுப்பில் பல இடங்களில் பொருளை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை.உதாரணத்திற்கு தெய்வத்தை உள்ளத்திலேற்று உணவை ஏற்பவன் பாமரன்,ஆபத்து நேரத்தில் விரோதிக்கும் உதவும் நல்லவன் பாமரன்,கெட்டறிவை விலக்க விரும்பும் நல்லவன் பாமரன் முதலியன.மேல்நிலைக்குப்போக விரும்புகிறவன் அல்லது ஒரு விவேகி எவ்வாறு இயங்கவேண்டும்?நாராயணீயம் பாகவதம் மூகபஞ்சசதி போல் ஏணிப்படிகளில் மாந்தர்கள் சாஸ்த்திரத்தையும் விரித்துரைத்தால் என்போன்றோர் மிகுந்த பயனடைவர்.நன்றி!
Namaskaram. Today is incidentally Subakrutu varsham Krishna Paksha Ekadasi of Dhanur madam.


Today I had the good fortune of reading a few lines about namadhu Athma in Yennipadigalil Manthargal and listening to your audio on your experience with three highly evolved souls.
My longing to cross the first stage of the Yennipadi chartered by Sivan Sar has increased.
Namaskaram. Today is incidentally Subakrutu varsham Krishna Paksha Ekadasi of Dhanur madam.


Today I had the good fortune of reading a few lines about namadhu Athma in Yennipadigalil Manthargal and listening to your audio on your experience with three highly evolved souls.
My longing to cross the first stage of the Yennipadi chartered by Sivan Sar has increased.
Namaskaram Sir, Happy to hear about the Mahaan, Thuravi and Gnani – in your audio experience. My morning chores are done in no time listening to these pravachanam. Praying for more such resources from you and other devotees of Swamigal and Sar
Hello Ganapathy Anna,
Shri MahaPeriyava Charanam, Sri SAR Thunai.
Your experience with Sri Sivan SAR and Sri Govind Damodara Swamigal was so beautiful to listen.. I was able visualize everything.. thank you for sharing your cherished memories with the Mahans..
Humble pranams to the Gurus…
Thank you so much
Your write up about Sivan SAR is lovely….new insights and revealing …