ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளைப் பற்றிய அறிமுகம் வேண்டுவோர் இந்த பக்கத்தை பார்க்கவும் -> https://valmikiramayanam.in/?page_id=2 ஸ்வாமிகளை தரிசித்த போது எனக்கு கிடைத்த சில அனுபவங்களைப் பேசி இங்கே பதிவு செய்துள்ளேன்.
- யௌவன வன சாரங்கீம்
- குழந்தையிலிருந்தே ராமபக்தி
- பெண்களிடம் கருணை
- மாயவரம் பெரியவா
- அனுக்ரஹம் பலவிதம்
- பருத்தியூர் கிருஷ்ண சாஸ்த்ரிகள்
- சுக தாதம் தபோநிதிம்
- ராம: கமலபத்ராக்ஷ:
- சம தன ஜனாஹா:
- யத் பாவம் தத் பவதி
- சிவன் சார் அபய வாக்கு
- கோவிந்த தாமோதர குணமந்திர
- வேகம் கெடுத்தாண்டவேந்தன் அடி போற்றி
- மநீஷாம் மாஹேந்த்ரீம்
- குஷர் குஷநாபர் காதி
- நமஸ்தேஷாம் மஹாத்மனாம்
- பக்ஷிணோபி ப்ரயாசந்தே
- கருணா வருணாலய பாலய மாம்
- க்யாதி லாப பூஜாஸு வைமுக்யம்
- சுஸ்ருவே மதுர த்வனி:
- செந்தமிழாற் பகர் ஆர்வம் ஈ
- யா நிஷா சர்வபூதானாம்
- த்வம் யஷோபாக் பவிஷ்யதி
- பற்றுக பற்றற்றான் பற்றினை
- ஆஸிதம் ஷயிதம் புக்தம்
- ஸூக்ஷ்மேபி துர்கம தரேபி
- மச்சிதாஹா: மத்கத ப்ராணாஹா:
மேலே உள்ள ஒலிப்பேழைகளை சில பக்தர்கள் கேட்டு எழுதி ஒரு புத்தக வடிவமாக ஆக்கித் தந்தார்கள். அதை இங்கே படிக்கலாம் – Book 1- கோவிந்த தாமோதர குணமந்திர சுந்தர வதனாரவிந்த (click on the link to read the above audio recordings transcribed as a book in tamizh)
4 replies on “கோவிந்த தாமோதர குணமந்திர சுந்தர வதனாரவிந்த”
Namaskaram Sir,
Many thanks for sharing your experiences.
May Jagadamba bless you with her infinite grace.
Thanks,
Sendhil
Gurumoorthae thvaam namami kamakshi







Gurumoorthae thvaam namami kamakshi
Gurumoorthae thvaam namami kamakshi
Gurumoorthae thvaam namami kamakshi
ஒரு சிறந்த வழிகாட்டியாக கோவிந்தா தாமோதர ஸ்வாமிகளின் வாழ்கை வரலாறு
அமைந்து உள்ளது.
இதை பதிவிட்ட கணபதி சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
ஸ்ரீகுருப்யோ நம:
ராமாயண பாராயணம் போல ஸ்வாமிகள் வாழ்க்கை வரலாறு படித்தாலே , கேட்டாலே உலகத்தில இருக்கிற அவ்வளவு நல்லகுணமும் வந்துடும் ! கணபதி சொன்னது, எழுத்துப் பதிவு எல்லாம் கேட்க இந்த லோகத்திலதான் இருக்கோமா இல்லை வேறு ஒரு தெய்வ சன்னிதியில் இருக்கோமா என்று ஒரு ஐயப்பாடு மனதில் வரது! ஸ்வாமிகள் போல் புலமையும், எளிமையும் ஆசாரமும் கலந்த மகாங்களின் ஸத்ஸங்கத்தில் இருந்த கணபதி எவ்வளவு பாக்யசாலி !
Again and again reading. So that swamigal feed more bakthi rasam. Excellent writing skill. I can feel all the statements.