பாதாரவிந்த சதகம் 17வது ஸ்லோகம் பொருளுரை – ஹனுமார் ஈச்வரன் மஹாபெரியவா குரு
जपालक्ष्मीशोणो जनितपरमज्ञाननलिनी-
विकासव्यासङ्गो विफलितजगज्जाड्यगरिमा ।
मनःपूर्वाद्रिं मे तिलकयतु कामाक्षि तरसा
तमस्काण्डद्रोही तव चरणपाथोजरमणः ॥
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்
கருணை என்னும் வாரிதியே காஞ்சி நகர் பெரும் தவமே
காமகோடி பீடமதன் கதிரொளியே
கண்ணொளியால் அருள் வழங்கும் அத்புதமே
அருமறைத்தேன் பொழிமுகிலே
ஆனந்தப் பெருவெளியில் ஆடுகின்ற பூரணமே
தருணமதை நோக்காமல் காரணமும் கருதாமல்
தண்ணளியால் காமாக்ஷி தாயார் போல் முகமலர்ந்து
பரிவுடனே அபயகரம் காட்டும் ஒரு கற்பகமே
பதமலரே தஞ்சமென்று வந்தடைந்தேன், ஏற்றருளே !!
2 replies on “ஹனுமார் ஈச்வரன் மஹாபெரியவா குரு”
Very nice explanation
Every day very curious to
See your post.