ध्येयं सदा परिभवघ्नमभीष्टदोहं
तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यम् ।
भृत्यार्तिहं प्रणतपाल भवाब्धिपोतं
वन्दे महापुरुष ते चरणारविन्दम् ॥
त्यक्त्वा सुदुस्त्यजसुरेप्सितराज्यलक्ष्मीं
धर्मिष्ठ आर्यवचसा यदगादरण्यम् ।
मायामृगं दयितयेप्सितमन्वधावद्
वन्दे महापुरुष ते चरणारविन्दम् ॥
த்4யேயம் ஸதா3 பரிப4வ-க்4னம் அபீ4ஷ்ட-தோ3ஹம்
தீர்தா2ஸ்பதம் சிவ விரிஞ்சி-நுதம் ச’ரண்யம்
ப்4ருத்யார்தி-ஹம் ப்ரணத-பால ப4வாப்3தி4-போதம்
வந்தே3 மஹாபுருஷ தே சரணாரவிந்த3ம்
த்யக்த்வா ஸுது3ஸ்த்யஜ-ஸுரேப்ஸித-ராஜ்ய-லக்ஷ்மீம்
த4ர்மிஷ்ட ஆர்ய-வசஸா யத3காத் அரண்யம்
மாயா-ம்ருக3ம் தயியேப்ஸிதம் அன்வதா4வத்
வந்தே3 மஹாபுருஷ தே சரணாரவிந்த3ம்
மேலே உள்ள உபன்யாசத்தில் குறிப்பிடப்பட்ட – ராமாவதாரம் நிறைய பேர்களுடைய குறை போக்கியது என்ற கட்டுரையின் இணைப்பு கீழே
One reply on “ராம த்யானம் குறைகளைப் போக்கும்”
Hi,
I am one of the admirers of you and your blog and understand the effort you have put into making the contents more accessible.
I can only read devnagari script letter by letter. In your contents, I find the slokas in devnagari and a mp3 recording to go with them.
I was wondering if it would be possible to provide these slokas in English/Tamil font so that I can cross check my devnagari reading and help get my reading skills upto speed.
Thanks
Karthik