ஆர்யா சதகம் 55வது ஸ்லோகம் பொருளுரை – அனகா அத்புதசாரித்ரா
ऐक्षिषि पाशाङ्कुशधरहस्तान्तं विस्मयार्हवृत्तान्तम् ।
अधिकाञ्चि निगमवाचां सिद्धान्तं शूलपाणिशुद्धान्तम् ॥
ஆர்யா சதகம் 55வது ஸ்லோகம் பொருளுரை – அனகா அத்புதசாரித்ரா
ऐक्षिषि पाशाङ्कुशधरहस्तान्तं विस्मयार्हवृत्तान्तम् ।
अधिकाञ्चि निगमवाचां सिद्धान्तं शूलपाणिशुद्धान्तम् ॥
One reply on “அனகா அத்புதசாரித்ரா”
அழகான ஸ்லோகம். ஸ்லோக விளக்கத்தோடு மஹாபெரியவாளுக்கு பொருந்துகிற விதமாக சொன்னது கூடுதல் சிறப்பு. மிகப் பொருத்தமான தலைப்பு. 👌🙏🌸
மஹாபெரியவாளுடைய சரித்ரத்திலிருந்து சிலவற்றை மேற்கோள் காட்டியது மிக அருமை! வேதத்துக்காக, தர்மத்திற்காக அவர் அத்தனை பண்ணியிருந்தாலும் கொஞ்சம் கூட தான் பண்ணியதாக காட்டிக்கொள்ளாமல் எல்லாமே காமாக்ஷியினுடைய அநுகிரக சக்தியால் தான் என்று தன்னை எளிமையாக காட்டிக் கொண்ட மஹான். 🙏🙏🙏🙏
வேதத்தின் தாத்பர்யமாக அம்பாள் இருக்கிறாள் என்கிறார் மூககவி. இன்னொரு ஸ்லோகத்திலும் ‘ஐதம்பரியம் சகாஸ்தி நிகமானாம்’ என்கிறார். வேதத்தைக் கொண்டு விதிகள் போட்டவள் அவள்தான் என்பதால் லலிதா ஸஹஸ்ரநாமம், “நிஜாஜ்ஞா ரூப நிகமா” என்று பேர் சொல்லி அழைக்கிறது. அவளே நமக்காக அந்த விதிகளைத் தானும் பின்பற்றிக் காட்டுகிறாள். மஹாபெரியவாளும் தர்மத்திலிருந்து வேதத்திலிருந்து சிறிதும் பிறழாமல் வாழ்ந்து காட்டினார்.🙏🌸
குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி 🙏🙏🙏🙏