ஹனுமார் ஈச்வரன் மஹாபெரியவா குரு

பாதாரவிந்த சதகம் 17வது ஸ்லோகம் பொருளுரை – ஹனுமார் ஈச்வரன் மஹாபெரியவா குரு जपालक्ष्मीशोणो जनितपरमज्ञाननलिनी- विकासव्यासङ्गो विफलितजगज्जाड्यगरिमा । मनःपूर्वाद्रिं मे तिलकयतु कामाक्षि तरसा तमस्काण्डद्रोही तव चरणपाथोजरमणः ॥ அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் கருணை என்னும் வாரிதியே காஞ்சி நகர் பெரும் … Continue reading ஹனுமார் ஈச்வரன் மஹாபெரியவா குரு