மனத்தாமரையை மலரச் செய்யும் சூர்யன்
கடாக்ஷ சதகம் 58வது ஸ்லோகம் பொருளுரை – மனத்தாமரையை மலரச் செய்யும் சூர்யன் हृत्पङ्कजं मम विकासयतु प्रमुष्णन् उल्लासमुत्पलरुचेस्तमसां निरोद्धा । दोषानुषङ्गजडतां जगतां धुनानः कामाक्षि वीक्षणविलासदिनोदयस्ते ॥ ஹ்ருʼத்பங்கஜம் மம விகாஸயது ப்ரமுஷ்ணன் உல்லாஸமுத்பலருசேஸ்தமஸாம் நிரோத்³தா⁴ । தாே³ஷானுஷங்க³ஜட³தாம் ஜக³தாம் து⁴னான: காமாக்ஷி வீக்ஷணவிலாஸதி³னோத³யஸ்தே ॥ அப்படீன்னு ஒரு ஸ்லோகம். “காமாக்ஷி, வீக்ஷணவிலாஸதி³னோத³யஸ்தே” – அவளுடைய வீக்ஷணம் அழாகாயிருக்கு. அந்த கண் நோக்கம் அது, “தினோதய:” – பகலை உண்டாக்குபவனைப் போல, அதாவது, … Continue reading மனத்தாமரையை மலரச் செய்யும் சூர்யன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed