அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே

பாதாரவிந்த சதகம் 60வது ஸ்லோகம் பொருளுரை – அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே नयन्तीं दासत्वं नलिनभवमुख्यानसुलभ- प्रदानाद्दीनानाममरतरुदौर्भाग्यजननीम् । जगज्जन्मक्षेमक्षयविधिषु कामाक्षि पदयोः धुरीणामीष्टे कः तव भणितुमाहोपुरुषिकाम् ॥ நயந்தீம்ʼ தா³ஸத்வம்ʼ நலினப⁴வமுக்²யானஸுலப⁴- ப்ரதா³நாத்³தீ³னாநாமமரதருதௌ³ர்பா⁴க்³யஜனனீம். ஜக³ஜ்ஜன்மக்ஷேமக்ஷயவிதி⁴ஷு காமாக்ஷி பத³யோர் து⁴ரீணாமீஷ்டே கரஸ்தவ ப⁴ணிதுமாஹோபுருஷிகாம் இது பாதாரவிந்த ஶதகத்துல  60வது ஸ்லோகம். இதோட அர்த்தம் என்னனா? ஹே காமாக்ஷி! உன்னுடைய பாதங்கள், “நலினப⁴வமுக்²யான்” நலினப⁴வ:னா தாமரையில் உதித்தவர், ப்ரஹ்மா. ப்ரஹ்மா முதலியன்னு அர்த்தம். “நலினப⁴வமுக்²யான்” … Continue reading அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே