துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு; Durga Lakshmi Saraswathi ashtothara naamaavali audio mp3

நவராத்திரி ஒன்பது நாளும் எங்கள் தகப்பனார் கொலுவில் வீற்றிருக்கும் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி  தேவியருக்கு பூஜை செய்து, அஷ்டோத்தர சத நாமங்களால் குங்குமார்ச்சனை செய்வார். அதன் ஒலிப்பதிவு இங்கே – துர்கா அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு (recording of Durga Ashtothara shatha naamaavali) லக்ஷ்மி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு (recording of Lakshmi Ashtothara shatha naamaavali) சரஸ்வதிஅஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு (recording of Saraswathi Ashtothara shatha naamaavali) ॥ … Continue reading துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு; Durga Lakshmi Saraswathi ashtothara naamaavali audio mp3