கடந்த சில மாதங்களில் ஸ்ரீ மஹாபெரியவா, ஸ்ரீ சிவன் ஸார், ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளைப் பற்றி இந்த வலைதளத்தில் பகிர்ந்த கருத்துகளை தொகுத்து, திருத்தங்கள் செய்து, ஒரு புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, பெரியவர்களுக்கு குடுத்தால் படிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இதைச் செய்துள்ளேன். இணைப்பு இங்கே நாராயண கருணாமய ஶரணம் கரவாணி தாவகௌ சரணௌ
Have created a Tamizh book from the past few posts, so that elders can download, print and read comfortably. Link here https://valmikiramayanam.in/naaraayana%20karunaamaya.pdf
4 replies on “நாராயண கருணாமய ஶரணம் கரவாணி தாவகௌ சரணௌ”
many thanks for yr book.
namaskarams.
Anna, Am not able to find the audio file of this topic. can you help . Thanks Bharath S Bangalore
There’s no one audio file. This is the book made from the last 9 audio files shared in this blog
my namaskaram to you,sir
I enjoy reading your posts