ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அனுக்ரஹத்தால், இன்று மூக பஞ்ச சதீ ஸ்தோத்ரத்தை தமிழ் எழுத்தில் நேர்த்தியான வடிவில் வெளியிடும் பாக்யம் கிடைத்துள்ளது. 2, 3, 4 குறியீடுகளோடு பெரிய எழுத்தில் அமைந்துள்ள இந்த புத்தகத்தை கொண்டு, சம்ஸ்க்ருத உச்சரிப்பையும் தெரிந்து கொண்டு படியுங்கள். இணைப்பு இதோ – https://valmikiramayanam.in/Mooka%20pancha%20shathi%20in%20tamizh%20script.pdf
By Sri Govinda Damodara Swamigal’s grace, glad to share the mooka pancha shathi stothram in tamil script. Will nicely print in A4 size. 2, 3, 4 superscript is added to pronounce correctly. Chanting with correct pronunciation is important. Here is the link to the book https://valmikiramayanam.in/Mooka%20pancha%20shathi%20in%20tamizh%20script.pdf
8 replies on “Mooka pancha shathi in Tamil script, மூக பஞ்ச சதி தமிழ் எழுத்தில்”
நமஸ்காரம்.இந்த நவராத்ரி காலத்தில் ஸ்ரீ மூக பஞ்ச சதி வந்தது அம்பாளே அகத்திற்கு வந்ததுபோல் உள்ளது….மஹாபெரியவாளோடும்…பழூர் பெரியவாளோடும்..இந்த பாக்யத்தை தந்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி..
நமஸ்காரம், நவராத்திரி.சமயத்தில் கவனிக்க முடியவில்லை.இன்றுதான் பார்க்கும் பாக்யம் அமைந்தது.சரஸ்வதி ஆவாஹனம் அன்று வெளியிட்டது அஹோ பாக்யம. தங்கள் பணி அற்ப்புதம்.நன்றி.🙏
Anna I am gifted to be part of your sloka group. I would like to get blessings from you.
ஐயா சிவானந்த லஹரிக்கு பொருளுரை audio தந்ததை போல் இதற்கும் பொருளுரை தர முடியுமா ?
https://valmikiramayanam.in/?page_id=5518
Periyava charanalm!🙏 Got a chance to visit your website. Thank you very much for sharing pdf file to fownload. Heard your audio rendition also. Vety clear and slow rendition to follow by first time learners like me. Would be grateful if I Can download audio file also. I could get only for Arya ShathaKam. Regards,
Pff is very good, how can I get hard copy?
Just download and get it printed