Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் புத்தக வடிவில் (Sri Shankara Charitham as a PDF book)


கடந்த பதினாறு நாட்களில் இந்த வலைதளத்தில் பகிர்ந்த ஸ்ரீ சங்கர சரிதம் உபன்யாசங்களை தொகுத்து, திருத்தங்கள் செய்து, ஒரு புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, படிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இதைச் செய்துள்ளேன். இணைப்பு இங்கே ஸ்ரீ சங்கர சரிதம்

Have created a Tamizh book from the 16 recent posts on Sri Shankara charitham, so that readers can download, print and read comfortably. Link here https://valmikiramayanam.in/sri%20shankara%20charitham.pdf

Series Navigation<< ஸ்ரீ சங்கர சரிதம் – பதினாறாம் பகுதி – சங்கர ஜயந்தி ஸர்வ உத்கிருஷ்டமான புண்ய காலம்தோடகாஷ்டகம் தமிழில் பொருள்; Meaning of thotakashtakam in tamil >>

8 replies on “ஸ்ரீ சங்கர சரிதம் புத்தக வடிவில் (Sri Shankara Charitham as a PDF book)”

நல்ல முயற்சி! மிக்க நன்றி!

S.நடராஜன்

உங்கள் சேவை மிகவும் உன்னதமான சேவை. என் நமஸ்காரம் 🙏🙏🙏
குருப்யோ நமஹ!!!!

மிக்க நன்றி, நெடு நாள் தேடிய பதிவு, ஹர ஹர சங்கர ஜெய ஜெய ஷங்கர

I have been looking for Sankara charitram. You have done a great job. Mahaperiyaval arul for you.
If it is in english I can send that to. My children, who know to read only English and hindi.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.