பாதாரவிந்த சதகம் 16வது ஸ்லோகம் பொருளுரை – குரு சிஷ்ய உறவு
सरागः सद्वेषः प्रसृमरसरोजे प्रतिदिनं
निसर्गादाक्रामन्विबुधजनमूर्धानमधिकम् ।
कथङ्कारं मातः कथय पदपद्मस्तव सतां
नतानां कामाक्षि प्रकटयति कैवल्यसरणिम् ॥
பாதாரவிந்த சதகம் 16வது ஸ்லோகம் பொருளுரை – குரு சிஷ்ய உறவு
सरागः सद्वेषः प्रसृमरसरोजे प्रतिदिनं
निसर्गादाक्रामन्विबुधजनमूर्धानमधिकम् ।
कथङ्कारं मातः कथय पदपद्मस्तव सतां
नतानां कामाक्षि प्रकटयति कैवल्यसरणिम् ॥
One reply on “குரு சிஷ்ய உறவு”
மிகவும் அழகான ஸ்லோகம். மஹா பெரியவாளுக்கு எப்படி இந்த ஸ்தோத்திரம் பொருந்தறதுன்னு சொன்னது ரொம்ப அருமையா இருந்தது👌🙏🌸
இதற்கு இணையான, இதே கருத்தை தெரிவிக்கின்ற ஸ்லோகத்தை தேவிபரமான ‘ஸ்ரீ பாத ஸப்ததி’யில் நாராயண பட்டத்ரீ தெரிவிக்கிறார். ‘ராகத்வேஷ’ என்று தொடங்கும் ஸ்லோகத்தில், “உன் பாதாரவிந்தங்களை வணங்குவதால், ராக த்வேஷம் நீங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர். ஆனால் உன்னுடைய சரீரமே மனமயக்கத்தை உண்டு பண்ணுவதாகவும், அது ராகத்தோடு கூடிய (சிவப்பான) உன் பாதத்திடம் த்வேஷம் கொள்கிறதே!(எப்படி நமஸ்காரம் பண்றவாளுக்கு ராக-தவேஷத்தைப் போக்கறது!” என்று ஆச்சர்யப்படுகிறார். 🙏🌸