Categories
Bala Kandam

திருமுருகாற்றுப்படை


22. முருகப் பெருமானின் பெருமையை தமிழ்ப் புலவர்களும் பக்தியோடு பாடியுள்ளார்கள். அவற்றுள் நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை மிகத் தொன்மை வாய்ந்தது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலான நூல்கள் முருகனின் மார்பில் தவழும் மதாணியின் நவரத்தினங்கள் . [திருமுருகாற்றுப்படை]

Series Navigation<< குமார சம்பவம்ஸகர புத்ரர்கள் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.