Categories
Stothra Parayanam Audio

Sri Rama Jananam – slokams from Valmiki Ramayana – text and audio in mp3

ततश्च द्वादशे मासे चैत्रे नावमिके तिथौ।।1.18.8।। नक्षत्रेऽदितिदैवत्ये स्वोच्चसंस्थेषु पञ्चसु। ग्रहेषु कर्कटे लग्ने वाक्पताविन्दुना सह।।1.18.9।। प्रोद्यमाने जगन्नाथं सर्वलोकनमस्कृतम्। कौसल्याऽजनयद्रामं सर्वलक्षणसंयुतम्।।1.18.10।। विष्णोरर्धं महाभागं पुत्रमैक्ष्वाकुवर्धनम्। कौसल्या शुशुभे तेन पुत्रेणामिततेजसा।।1.18.11।। यथा वरेण देवानामदितिर्वज्रपाणिना। भरतो नाम कैकेय्यां जज्ञे सत्यपराक्रम:।।1.18.12।। साक्षाद्विष्णोश्चतुर्भाग: सर्वैस्समुदितो गुणै:। अथ लक्ष्मणशत्रुघ्नौ सुमित्राऽजनयत्सुतौ।।1.18.13।। वीरौ सर्वास्त्रकुशलौ विष्णोरर्धसमन्वितौ। पुष्ये जातस्तु भरत: मीनलग्ने प्रसन्नधी:।।1.18.14।। सार्पे जातौ च सौमित्री कुलीरेऽभ्युदिते रवौ। राज्ञ: […]

Categories
Stothra Parayanam Audio

சிவன் சார் ஆராதனையன்று சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம்; shivaparadha kshamapana stothram audio mp3

இன்னிக்கு சிவன் சாரோட ஆராதனை. சிவன் சாரோட ‘ஏணிப்படிகளில் மாந்தர்கள்’ புஸ்தகத்தை படிச்சா, முதலில் “நான் ரொம்ப உத்தமன், பக்திமான், விவேகி” என்ற எண்ணங்கள் இருந்தால் அது அடியோட போயிடும். எதோ ஒரு கோவிலுக்கு போறோம், ஒரு தான தர்மம் பண்றோம், வேதாந்தம் படிக்கறோம், பஜனை பண்றோம் அதனால நாம உசத்தி, English ல Holier than thou attitude னு சொல்லுவா, அது காணாமல் போயிடும். நம்ம நிலையை புரிஞ்சுப்போம். அதே நேரத்துல நம்ம தப்புகளை […]

Categories
Stothra Parayanam Audio

ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ர மகிமை; adithya hrudayam audio recording mp3

வால்மீகி ராமாயணத்துல ஆதித்ய ஹ்ருதயம் அப்படின்னு  அற்புதமான ஒரு ஸ்தோத்திரம். அகஸ்த்ய பகவான், ஸ்ரீ ராமருக்கு, யுத்தகளத்துல, உபதேசம் பண்ணினது. ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம் | ஜயாவஹம் ஜபேந்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம் || ஸர்வ மங்கல-மாங்கல்யம் ஸர்வ பாப-ப்ரணாசனம் | சிந்தா-சோக-பிரசமன-மாயுர்-வர்தன-முத்தமம் || என்று பலஸ்ருதியை முன்னாடியே சொல்லி ஆரம்பிக்கறார். “அப்பேற்பட்ட இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை, ஆசமநம் பண்ணிட்டு, மூணு தடவை ஜபிச்சு, சூரிய பகவானோட ஆசிர்வாதத்தை பெற்று, ராவணனோட போய் […]

Categories
Stothra Parayanam Audio

Vishnu Sahasranama stothram audio recording; விஷ்ணு சஹஸ்ரநாமம்

மஹாபாரதத்துல சாந்தி பர்வம்னு இருக்கு. அதுல யுதிஷ்டிரர், கிருஷ்ண பகவான் சொன்னபடி, பீஷ்மாச்சார்யாள் கிட்ட பலவிதமான தர்மங்களை கேட்டுக்கறார். அவர் அடுத்தது சக்கரவர்த்தி ஆகப் போறார். அதனால ராஜ தர்மங்களை கேட்டுண்டு, கடைசீல, இந்த ஆறு கேள்விகளை கேட்கறார். “கிமேகம் தைவதம் லோகே? கிம்வாபி ஏகம் பராயணம்? ஸ்துவந்த: கம்? கமர்ச்சந்த: ப்ராப்னுயுர் மானவா: சுபம்? கோதர்ம: ஸர்வ தர்மானாம் பவத: பரமோ மத:? கிம் ஜபன் முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்ஸார பந்தனாத்?” அப்டீன்னு கேட்கறார். […]

Categories
Stothra Parayanam Audio

Nithya parayana stothrams pdf and audio recording

Govinda Damodara Swamigal chanted many of Adi Acharya’s shanmatha stothrams daily, in addition to his Ramayana Bhagavatha parayanam. I have put together some of his favorite ones as a PDF here https://valmikiramayanam.in/Nithya%20parayana%20stothrams.pdf and also added the audio recording of those stothrams here https://soundcloud.com/ganapathy-subramanian-sundaram/sets/nithya-parayana-stothrams Slokas included here – Thodakashtakam, Mahaperiyava, Shivan Sar, Govinda Damodara Swamigal dhyanam, Ganesha […]

Categories
Stothra Parayanam Audio

Mooka pancha shathi arya shatakam audio recording mp3, மூக பஞ்ச சதி ஆர்யா சதகம் ஆடியோ

By Mahaperiyava’s grace and Govinda Damodara Swamigal’s grace, I am glad to share the audio recording of Arya Shatakam from mooka pancha shathi in mp3 format. Even if you are not able to  visit Kanchipuram , chant this stothram and Kamakshi devi will come and bless you where you are. ஆர்யா சதகம் 1-25 ஒலிப்பதிவு; Arya […]