இன்று வைகாசி அனுஷம். மகாபெரியவா ஜயந்தி. மகாபெரியவா சொன்ன ‘மணிக்குட்டி’ என்ற அழகான கதையை 6௦ வருடங்களுக்கு முன்னால் கலைமகளில் சிறுகதை வடிவில் பிரசுரம் செய்து இருந்தார்கள். அதை, சிவராமன் அண்ணா கேட்டுக் கொண்டபடி நான் படித்து, ஒலிவடிவில் வெளியிட்டார். அந்தக் கதையை, குழந்தைகளுக்கு சொல்வது போல சொல்லி இங்கே பெரியவா பாதத்தில் சமர்பிக்கிறேன்.
மகாபெரியவா சொன்ன மணிக்குட்டி கதை – முதல் பகுதி (22 min audio file)
இரண்டாவது பகுதி இங்கே https://valmikiramayanam.in/?p=2917/ (13 min audio)
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
மணிக்குட்டி மூலம் – https://mahaperiyavapuranam.org/mani-kutti-umachi-thatha-sonna-kadhai/
2 replies on “மகாபெரியவா சொன்ன மணிக்குட்டி கதை – முதல் பகுதி”
Mani kutti kadhai arumai Mahaperiyava Saranam
அற்புதமான கதை. பெரியவாளுக்கே உரித்தான நடை🙏🙏