Categories
Stothra Parayanam Audio

ராம ரக்ஷா ஸ்தோத்ரம் ஒலிப்பதிவு; ramaraksha stothram audio mp3

ராமரக்ஷா ஸ்தோத்ரம் என்ற இந்த ஸ்தோத்ரம் ஸ்ரீராமரின் நாமங்களை கொண்ட ஒரு கவசமாகும். கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் – ராமரக்ஷா ஜகத்ரக்ஷா என்று சொல்வார்கள். அதன் ஒலிப்பதிவு இங்கே

ராம ரக்ஷா ஸ்தோத்ரம் ஒலிப்பதிவு

ராம ரக்ஷா ஸ்தோத்ரம் சம்ஸ்க்ருத எழுத்தில்

ராம ரக்ஷா ஸ்தோத்ரம் தமிழ் எழுத்தில்

Ramaraksha stothram is a protective shield using many names of Srirama.  Sri Govinda Damodara Swamigal would say – Ramaraksha Jagadraksha. Sharing an audio of the stothram here.

Rama raksha stothram audio

Rama raksha stothram lyrics (samskrutham)

5 replies on “ராம ரக்ஷா ஸ்தோத்ரம் ஒலிப்பதிவு; ramaraksha stothram audio mp3”

நமஸ்காரம்…மிக்க நன்றி..நமது வலைத்தளத்தில் தாங்கள் வெளியிடும் அத்தனை ஸ்தோத்திரங்கள், ஸ்லோகங்களை படித்து அத்தனையையும் மனப்பாடமாக சொல்ல ஆசை..எதோ என் ஸ்திதிக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதனை நம் மஹாபெரியவாளும், நம் பழூர் பெரியவாளும் தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது..எல்லாம் அவர்களின் அருள்..மீண்டும் நமஸ்காரம்..நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.