Categories
mooka pancha shathi one slokam

திருவடித் தாமரை என்னும் பிரம்மதேவர்


பாதாரவிந்த சதகம் 83வது ஸ்லோகம் பொருளுரை – திருவடித் தாமரை என்னும் பிரம்மதேவர்

कवीन्द्राणां नानाभणितिगुणचित्रीकृतवचः-
प्रपञ्चव्यापारप्रकटनकलाकौशलनिधिः ।
अधःकुर्वन्नब्जं सनकभृगुमुख्यैर्मुनिजनैः
नमस्यः कामाक्ष्याश्चरणपरमेष्ठी विजयते ॥

One reply on “திருவடித் தாமரை என்னும் பிரம்மதேவர்”

🙏 🙏
என்னே ஒரு ஆனந்தம் இந்த ஒப்புவமை.
ஸ்ரீ காமாக்ஷியின் சரணம் பிரம்மாவிற்கு சமானமாக கவி உருவகப்படுத்துகிறார்.
பிரம்மாவின் ஸருஷ்டிக்கு ஸமானமாக
காமாக்ஷி சரணம், கவிகளின் வாக்கினாலே ஒரு உலகத்தை படைக்கிறாள்.
தங்களுக்கும் காமாக்ஷி அருளால், இந்த ஸ்லோகத்தை, வால்மீகி மஹர்ஷி செய்த ராமாயண படைப்பை அவரால் உண்டான இந்த புராண உலகத்திற்கு ஒப்பிட இந்த வால்மீகி ஜயந்தி நன்னாளில் அனுக்ரஹம். எங்களுக்கும் இந்த மஹர்ஷியை ஸ்மரிக்க ஒரு வாய்ப்பு.
ஸ்ரீ ஸ்வாமிகளின் அருளாசியையும் பிரார்த்தித்துக் கொள்வோம். 🌼🌼🙏👌

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.