Categories
mooka pancha shathi one slokam

காமாக்ஷி சரணம் என்னும் இருளகற்றும் தீபம்


பாதாரவிந்த சதகம் 79வது ஸ்லோகம் பொருளுரை – சரணம் என்னும் இருளகற்றும் தீபம்

विनम्राणां चेतोभवनवलभीसीम्नि चरण-
प्रदीपे प्राकाश्यं दधति तव निर्धूततमसि ।
असीमा कामाक्षि स्वयमलघुदुष्कर्मलहरी
विघूर्णन्ती शान्तिं शलभपरिपाटीव भजते ॥

5 replies on “காமாக்ஷி சரணம் என்னும் இருளகற்றும் தீபம்”

சரண கமலங்களைப் பற்றினால் பாபக் கூட்டங்கள் அகலும் என்பது சத்யம் ! தருணம் இதையா உதவி புரிய தருணம் இதையா என அருணகிரியார் முறையிடுகிரார் முருகன் பாத காமலங்களைப் பற்றி !
ளோகத்துக்கே தாயான காமாக்ஷி பாதம் பற்றி வணங்கும் பக்தர்களின் மனம் எனும் மாளிகையின் உப்பரிகையில் தேவியின் சரணங்க என்ற நல்ல தீபம் இரு ள கற்றி பிரகாசம் கொடுப்பதுடன் எண்ணற்ற கொடிய தீவினைகளையும் போசுக்குகிறது எப்படி? விளக்கில் விழும் விட்டில் பூச்சிகள் போல் !
பதத்தே உருகி உன் பாதத்திலே மனம். பற்ற அனைத்தும் தூசாகும் என்ற பொருள் தரும் இந்த ஸ்லோகம் மிக அருமையானது !
வை ஷணவர்கள் சரணத்தையே பற்றி பக்தி செய்வார்கள் ! உத்தம பக்தி அது ! அது போல் தேவியின் பாதம் பற்றினால் சகள் கஷ்டங்களும்.விலகும் என்பதில்.ஐயமில்லை !!
அதி அத்புத விளக்கம் !!
ஜய ஜய ஜகதம்பா சிவே…..

Swamigal’s statment of having a target, while doing parayanams is a Vara prasadam to all those who are pursuing in the spiritual path. When we are committed to anything we’ll work towards it without any lethargy. Hope this MPS slokam also can be recited to overcome laziness too,as Kamakshi blesses all those who surrender at her feet.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.