Categories
mooka pancha shathi one slokam

இனிமை, குளுமை, தூய்மை


மந்தஸ்மித சதகம் 78வதுஸ்லோகம் பொருளுரை – இனிமை, குளுமை, தூய்மை

ये माधुर्यविहारमण्टपभुवो ये शैत्यमुद्राकरा
ये वैशद्यदशाविशेषसुभगास्ते मन्दहासाङ्कुराः ।
कामाक्ष्याः सहजं गुणत्रयमिदं पर्यायतः कुर्वतां
वाणीगुम्फनडम्बरे च हृदये कीर्तिप्ररोहे च मे ॥

3 replies on “இனிமை, குளுமை, தூய்மை”

Namaste rama Rama 🙏🏻🌸,

Very nicely structured talk on this shlokam , explanation of the prayer to AMBA , udharana purushas with this unique blessing and an udaranam of their gracious attitude towards even critical (unfounded) ones and finally a personal vow which is sort of prayer to AMBA for such a blessing. Some how this narrative was intense n was captivated till the last line making a prayer myself at the end.

Especially the prayer for sweetness of speech , peaceful (cool) heart and impeccable reputation is an important aid for progress in spiritual and life in general..

Think when came about this YouTube today, so insightful in to the ways the Apara Karuna sindhu (jnanis) functions when they see us souls struggling with our emotions is not a mere coincidence..
https://www.youtube.com/watch?v=MtN7R8N1nCc&feature=share

Regards
Sujatha

Thank you very much for sharing such a relevant video on Ramana Bhagavan’s Patience, Tolerance and Forgiveness. David Godman’s powerful narration, choice of words, fine expressions and above all his devotion towards Bhagavan – It was really sweet. Thoroughly enjoyed it.

எந்த புன்சிரிப்பு குருத்துகள் மாதுர்யம் என்ற இனிமையின் விளையாட்டு மண்டபங்க ளும்
குளிர்ச்சி க்கு எல்லையான தேவியின் பெருமையால் நிர்மலமாக வெண்மையாக இருப்பதால்.மேலும் அழகு பெற்று விளங்குகிறதாக உள்ளதோ, அந்தக் காமாக்ஷியின் இள நகை இனிமை, குளிர்ச்சி தூய்மை இவை நிரம்பி எனது கவிதையிலும் என் உள்ளத்திலும் , புகழ் வளர்ச்சியிலும் உறு துணையாக இருக்க இங்கு மூகர் பிரார்த்திக்கிறார்!
இது நமக்கும்.பொருந்தும் அல்லவா?
பெரிய ஞானிகளான பெரியவா ஸ்வாமிகள் தங்களுக்கு எவ்வளவு ஞானம் இருந்த போதிலும், அதனை வெளிக்காட்டாமல் சாதாரண பிரஜையாக நம்மில் ஒருவராக வாழ்ந்துஏஅதே நேரத்தில் தம் ஆசாரத்தை விட்டுக் கொடுக்காமல், பிறர் மனம் புண் படாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து யாவருக்கும் ஞானத்தைப் புகட்டி அதனைத் தாம் செய்ததாக வெளி உலகத்துக்கு காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்தது நாம் செய்த பாக்யம் !
சிவன் சார் ஒரு சமயம் சுவாமிகளை ” அவர் உண்மைத் துறவி ” என்று பாராட்டும் அளவு குடும்பத்தில் இருந்தும் ஒட்டாமல் பகவானிடத்தில் மட்டும் சிற சிந்தையைச் செலுத்தி, வாழ்ந்து உத்தம புருஷர்களாகத் திகழ்ந்தனர்
I நம் பாக்யம் ! வையத்துள்
வாழ்வாங்கு வாழ்வான் த்தெய்வத்துள்
வைக்கப்படும் அல்லவா?
இறை உணர்வுடன் குரு சிந்தனையும் பக்தியும் நம்மை வாழ்வில்.கரை ஏற்றும் கருவிகளாம் !
நல்ல விருந்து கண்ணுக்கும் காதுக்கும்!!
ஜய குரு நாதா…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.