Categories
mooka pancha shathi one slokam

காமாக்ஷி சரணம் என்னும் சோணா நதி

பாதாரவிந்த சதகம் 67வதுஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி சரணம் என்னும் சோணா நதி

नखांशुप्राचुर्यप्रसृमरमरालालिधवलः
स्फुरन्मञ्जीरोद्यन्मरकतमहश्शैवलयुतः ।
भवत्याः कामाक्षि स्फुटचरणपाटल्यकपटः
नदः शोणाभिख्यो नगपतितनूजे विजयते ॥

3 replies on “காமாக்ஷி சரணம் என்னும் சோணா நதி”

Namaste rama rama 🙏🏻🌸

Beautiful shlokam so nicely said about vision of AMBA in everything and every where n a very sweet Quote from abhirami andhadi as well.

Papa Ramdas biography “in the vision of God” is a perfect demonstration of this vision in Good n bad (of course of the readers). Especially when he sees Rāma even in his adversaries have left them transformed for life. Mesmerising life where he wafts like a feather tossed aside by Rama.

Thank you

Regards
Sujatha .R

ஸ்ரீ காமாக்ஷி பாதம் சரணம்!

இன்று ஒரு சு தினம். என்ன ஒரு அருமையான கற்பனை. காமாக்ஷியை தியானிக்க நம்மைப்போன்ற எளியோர்களுக்கு மிக நேரிலே காண்பது போல திருவுருவத்தை படம் பிடித்துக் கொடுத்துள்ளார் மூக கவி. தியானம் செய்ய ஏற்ற ஸ்லோகம். சோணா நதியின் கரையில் உள்ள பாசியை அம்பாளின் கால் சிலம்பில் உள்ள மரகதமணியின் நிறத்தை ஒத்ததாகவும், மிக அருமை, காமாக்ஷியின் சிவந்த பாதங்களும், நக கிரகணங்களில் ஏற்படும் வெண்மையான ஒளி அன்னப்பக்ஷியுடன் ஒப்பிட்டது பிரமாதம்.
அபிராமி அந்தாதி மேற்கோள் மிக ஏற்றதாக அமைந்துள்ளது.
இதை நல்லவிதமாக அனுபவித்து, வரைந்த விரிவுரை எல்லாவற்றுக்கும் மேலாக ஒளிர்கிறது.
ஸ்ரீ மஹா பெரியவா, இந்த மூன்று நதிகள், மூன்று குண விசேஷத்துடன் உவமையாக கூறிய விளக்கம், மூக பஞ்சசதி பாராயணம் நம்மை, இருமையிலிருந்து மீட்கும் என்பது வரை மொத்தத்தில் எல்லாம் அருமை 👌
🙏🙏🌼🌼

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.