Categories
mooka pancha shathi one slokam

எல்லாப் பிழையும் பொறுத்தருளும் ஏகாம்பரை திருவடி


பாதாரவிந்த சதகம் 85வதுஸ்லோகம் பொருளுரை – எல்லாப் பிழையும் பொறுத்தருளும் ஏகாம்பரை திருவடி

तव त्रस्तं पादात्किसलयमरण्यान्तरमगात्
परं रेखारूपं कमलममुमेवाश्रितमभूत् ।
जितानां कामाक्षि द्वितयमपि युक्तं परिभवे
विदेशे वासो वा चरणगमनं वा निजरिपोः ॥

6 replies on “எல்லாப் பிழையும் பொறுத்தருளும் ஏகாம்பரை திருவடி”

Namaste Rama rama 🙏🏻🌸

Has come out beautifully with all the relevant anecdotes. Enjoyed hearing them all especially hinting wherever whatever however you are, there is HOPE.

Especially connecting this to Mooka Pancha Shathi delightful pairs of fights n surrender exceptionally Creative 🙏🏻🌸

Simply was reminded of நான் யார்

குருவின் அருட்பார்வையிற்பட்டவர்கள் அவரால் ரக்ஷிக்கப்படுவரெயன்றி ஓருக்காலும் கைவிடப்படார்

Regards
Sujatha

Thank you. குருவின் அருட்பார்வையிற்பட்டவர்கள் அவரால் ரக்ஷிக்கப்படுவரெயன்றி ஓருக்காலும் கைவிடப்படார் – How reassuring these words are!

I could have elaborated on the anecdotes.

ரொம்ப அருமையான விளக்கம். 👌👌🙏🙏

தளிரா இருந்து ஓடி போகாம தாமரையா ஒட்டிக்கணும்னு தெரியறது. அப்படி இருக்கறதுக்கும் அந்த அம்பாளை தான் ப்ரார்த்தனை பண்ணணும். 🙏🌸

குருவை பிடிச்சுண்டாலே நாம நம்முடைய பூர்வ வாசனைகளால வேற மாதிரி நடந்துண்டாலும் பிழைகள் செஞ்சாலும் அவர் கடைசில நம்ம எல்லாரையும் ஆட்கொண்டுவிடுவார். அவர் பார்வை நம்ம மேல விழுந்துட்டா போதும்.🙏🙏🙏🙏

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.