ஸ்துதி சதகம் 68 வது ஸ்லோகம் பொருளுறை – மங்களங்களை அளிக்கும் காமாக்ஷி என்னும் சிந்தாமணி
चित्रं चित्रं निजमृदुतया तर्जयन्पल्लवालीं
पुंसां कामान्भुवि च नियतं पूरयन्पुण्यभाजाम् ।
जातः शैलान्न तु जलनिधेः स्वैरसञ्चारशीलः
काञ्चीभूषा कलयतु शिवं कोsपि चिन्तामणिर्मे ॥
2 replies on “மங்களங்களை அளிக்கும் காமாக்ஷி என்னும் சிந்தாமணி”
அம்பாளை ஆச்சரியமான, அதிசயமான மணியாக வர்ணிக்கிற அழகான ஸ்லோகம். அற்புதமான விளக்கம்


லலிதா சகஸ்ரநாமத்தில், சிந்தாமணி கிரஹாந்தஸ்தா” – அதாவது ‘சிந்தாமணி என்னும் இல்லத்தில் இருப்பவள்’ என்று ஒரு நாமா. சௌந்தர்யலஹரியிலும் ஆச்சார்யாள் அம்பாளை “சிந்தாமணி க்ருஹே’ – நினைத்ததை அளிக்கும் சிந்தாமணிகளையே இழைத்து ஆக்கிய மாளிகையான சிந்தாமணி க்ருஹத்தில், சிவ வடிவமான மஞ்சத்தில், பரமசிவனாகிய மெத்தையில் எழுந்தருளியுள்ளாள்” என்கிறார்.(ஸுதாஸிந்தோர்-மத்யே). மூககவியோ, அம்பாளை சிந்தாமணியாகவே வர்ணிக்கிறார். அதுவும் தளிரைவிட மிக மிருதுவாக விளங்கும் சிந்தாமணியாக ! ஆச்சரியமான சிந்தாமணி !



நமஸ்காரம் பண்றவாளுக்கு மஹா பெரியவா, ஸ்வாமிகள் போன்ற மஹான்கள், பக்தர்களுக்கு அற்புத சிந்தாமணியா விளங்கியிருக்கா. கேக்காதவாளுக்கும் மனோரதங்களை பூர்த்தி பண்ணியிருக்கா!

நம்முடைய சிந்தையில் மணியாக ஒளிர்கின்ற காமாக்ஷி, மஹாபெரியவா, ஸ்வாமிகள் நமக்கு மங்களங்களை அளிக்கட்டும்.



Namaskaram MamaArumai Yana slogam ungal moolamahathan Swamigal pathi theringinden Ungal MookaPanchasathi audio kettu kathunden Nandri MookaPanchasathi parayanam every Pournami solleren MahaPeriyava Sharanam