ஆர்யா சதகம் 72வது ஸ்லோகம் பொருளுரை – அம்பாளுடைய சரணங்களில் லயிப்பதற்கு என்ன வழி?
लीये पुरहरजाये माये तव तरुणपल्लवच्छाये ।
चरणे चन्द्राभरणे काञ्चीशरणे नतार्तिसंहरणे ॥
ஆர்யா சதகம் 72வது ஸ்லோகம் பொருளுரை – அம்பாளுடைய சரணங்களில் லயிப்பதற்கு என்ன வழி?
लीये पुरहरजाये माये तव तरुणपल्लवच्छाये ।
चरणे चन्द्राभरणे काञ्चीशरणे नतार्तिसंहरणे ॥
2 replies on “அம்பாளுடைய சரணங்களில் லயிப்பதற்கு என்ன வழி?”
சகல விதமான ஶ்ருஷ்டி ஸ்திதிகளுக்கும் தாயான மகேஸ்வரி, தன்னை அண்டியவர் அனைவரின் துயர அகற்றுபவளாக, பிறையணிந்த சிவனின்
மனையாளாக, தளிர் போன்ற நிறமுடைய வளாக, மாயா ஸ்வரூபினியாக இருக்கும் தேவியை சரணடைகிறேன் என மிக அழகு பட மூகர் வர்ணிக்கிறார் !!
மனதில் இந்த ஸ்வரூபத்தை நினைத்து, உருகி மெய்புளகம் எய்தி வழி பட்டால் ஞான சித்தி ஏற்படும் !!
அபிராமி அந்தாதியில் பட்டர்
இதனை வெவ்வேறு ஸ்லோகங்கள் மூலமாகத் தெளிவு படுத்துகிறார் !
அதிசயமான வடிவுடையாள்
அரவிந்தம் எல்லாம் துதிசயமான சுந்தரவல்லி
துணை இரதி பதி
ஜயமானது அபஜயமாகமுன் பார்த்தவர்
தம் மதி ஜயமாகவன்றோ வாம பாகத்தை வவ்வியத்து வவ்வியதே
ஜய ஜய ஜகதம்ப சிவ…
பெரியவாளையும் காமாக்ஷிியையும் ஒப்பிட்டு வர்நித்தது மிக அழகான வர்ணனை !
சதா மனதில் பகவத் தியானம் செய்ய மனம் பழகி விட்டால் வேண்டாத நினைவுகள் அகலும் !
சரண காமலாலயத்தை அரை நிமிட நேர மட்டில் தவமுறை தியானம் வைக்க அறியாத சதா காசட மூட மட்டி பவ வினையிளே ஜnத்த த்தமியன் மிடியால் மயக்கம் உறுவேனோ
என்று அருணகிரி நாதர் நாம் வினைகளில் மூழ்கி இராமல் சதா நாம தியானத்தில் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறார்!
சுவாமிகள் சொன்னது போல் நாம ஜெபம், தியானம் வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்று !
பெரியவாளு்ம் இது பற்றி தேவத்தின் குரலில் பல முறை வலியுறுத்தியிருக்கிறார் என்பது நினைவில் கொள்ளவேண்டும்.
ராம நாம எழுதும்படி வலியுறுத்தி பல குழந்தைகள் அதனைக் கடைபிடிக்கும் விஷயம் இங்கு நினைவு கொள்ளத் தக்கது!
Part & parcel of life so to say !
ஒரு நல்ல அறிவுறுத்தும் பதிவு !
ஜய ஜய ஜகதம்ப சிவே