Categories
mooka pancha shathi one slokam

நாய்சிவிகை ஏற்றுவித்த அம்மையெனக்கு அருளியவாறு ஆர்பெறுவார்


கடாக்ஷ சதகம் 33வது ஸ்லோகம் பொருளுரை – நாய்சிவிகை ஏற்றுவித்த அம்மையெனக்கு அருளியவாறு ஆர்பெறுவார்

नित्यं श्रुतेः परिचितौ यतमानमेव
नीलोत्पलं निजसमीपनिवासलोलम् ।
प्रीत्यैव पाठयति वीक्षणदेशिकेन्द्रः
कामाक्षि किन्तु तव कालिमसम्प्रदायम् ॥

One reply on “நாய்சிவிகை ஏற்றுவித்த அம்மையெனக்கு அருளியவாறு ஆர்பெறுவார்”

காமாக்ஷியே! உன் கடைக்கண்ணாகிய சிறந்த ஆசிரியரிடம், தினம் வேதத்தின் பழக்கத்தைப் பெற உன் அருகாமையில் இருக்க ஆசைப்பட்ட நீலோத்பல மலருக்கு ப்ரியத்துடன் காளிம ஸம்ப்ரதாயம் எனப்படும் அதர்வ வேதத்தைப் போதிக்கிறாரோ? வேதாப்யாஸமும் குரு குல வாஸமும் வாய்ந்த சிஷ்யனைஒளி வாய்ந்த நல்ல மார்க்கத்தில் பழக்க வேண்டிய குரு நாதரிவ்வாறு இருண்ட மார்க்கத்தில் ஏன் பழக்க வேண்டும் என சிலேடையாக ஆச்சர்யப்படுகிறார் மூகர்!
தேவி காதுகளில் பூக்கள் அணியும் நிகழ்ச்சி இது! கதம்ப மஞ்சரி க்லுப்த கர்ண பூர மனோஹரா ஸஹஸ்ர நாமாவில்21 நாமாவை ஞாபகப் படுத்துகிறது! தேவி காதில்கதம் மலரைச் சூடியிருக்கிறாள் !
இது நிந்தா ஸ்துதி !
கரு நீலமுள்ள உத்பல மலரை விட கருவிழி கறுத்துள்ளது என்று பொருள் தரும்.
ஜய ஜய ஜகதம்ப சிவே..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.