i am hearing impaired. Recent commentaries from you are in audio. I enjoy whatever available in text. They make us forget the individual and merge with cosmic
Loading...
I am sorry sir. I had a set of friends who transcribed my audios earlier. It is a lot of effort. To write down 5 min audio it takes 1 hr for them to write down and another hour for me to review. But I will try to get volunteers to do this. I want it to be written in the same colloquial language in which I have spoken to retain the spirit. I will ask around. 🙏
Loading...
பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து என்பது மாணிக்கவாசகர் வாக்கு!
காமரசத்தின் உட்பொரு ளாக விளங்கும் உன்னதமான ஸ்த நங்களையுடைய அம்பாள் பரமசிவனின் வசப்படுத்தும் ஸ்ருங்கார அத்வைத சாஸ்திர சிந்தாந்த ரூபி ஆவாள். அந்த ஸ்தன்ய பானம்.பண்ணிய பாக்யசாலி ஞானசம்பந்தர் !
அவர் சமணரை எப்படி ஒடுக்கி சைவத்தை ஸ்தாபனம் பண்ணினார் என்பது அழகான கதை! வாழ்க அந்தணர் வாழ்க ,
வாழ்க ஆநினம் என்று தொடங்கும் பாவினால் சமண ரை ஓடுக்கினார்! பாண்டியனின் வெப்பு நோயைத் தீர்த்தார் !
சுந்தரமூர்த்தி நாயனார் ஸ்ருங்காரா விளையாட்டுகள் அனைத்தும் ஈசன் எப்படி தீர்த்தார் ! மாணிக்க வாசகப் perumaanukkt தானே தன் கைப்பட எழுதி திருவாசத்தை ச் சிறப்பித்தார்
அப்பர் பெருமான் கோவில் தோறும் உழவாரப்பணி செய்து அதனுடன் பாலகனாக ஞான சம்பந்தருக்கு சிவிகை தூக்கி தன் பெருமையையும் ,எளிமையையும் உலகுக்கு நிரூபித்தார் !!இவை அனைத்தும் தொண்டர்தம் பெருமையை சிறப்பிக்கும் நிகழ்ச்சிகள் அல்லவா?
மிக அழகிய. சீரிய முறையில் விளக்கம் அளித்து நால்வர் என்றென்றும் மனதில் நிற்கும்படியான புரியவைக்கும் பதிவு!
3 replies on “சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம்”