Categories
Ramayana sargam meaning

விபீஷண சரணாகதி பதவுரை – இரண்டாம் பகுதி

விபீஷண சரணாகதி பதவுரை – இரண்டாம் பகுதி; word by word meaning of vibheeshana sharanagathi sargams from valmiki ramayana Part 2

One reply on “விபீஷண சரணாகதி பதவுரை – இரண்டாம் பகுதி”

ஸ்ரீ ராமஜயம் 🙏🙏
மிக அழகான பதவுரை. ஸ்ரீ ராமர், விபீஷணனை தம்முடன் சேர்த்து கொள்வதா? வேண்டாமா?
என்பது குறித்து ஆலோசனைகள் சுக்ரீவன், ஜாம்பவான் கூறுகின்றனர்.
அனுமனின் புத்திக் கூர்மை , தீர்க்கமான அலசல் ஆகியவை தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் இருக்கு.
அனைத்துத் திறம் கொண்ட அனுமனின் அடக்கம் ஆஹா!! அற்புதம் சொற்களில் அடங்காது . இப்பேர்பட்ட அனுமனும், அவரின் (நம் அனைவருக்கும் தான்) தலைவனும், ஆன ஸ்ரீ ராமனும் நம் வாழ்க்கை லக்ஷியத்தை அடைய வழிக்காட்டி அருள வேண்டி வணங்குகிறேன்.
மேலும் வரும் பகுதிக்கு காத்திருக்கிறேன் அண்ணா.
நமஸ்காரங்கள் 🌹🌹

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.