ஸ்துதி சதகம் 32வது ஸ்லோகம் – வாதத்தில் பிறரை வெல்லக்கூடிய இனிய வாக்கை அருளும் மூக பஞ்ச சதி ஸ்லோகம்
प्रणमनदिनारम्भे कम्पानदीसखि तावके
सरसकवितोन्मेषः पूषा सतां समुदञ्चितः ।
प्रतिभटमहाप्रौढप्रोद्यत्कवित्वकुमुद्वतीं
नयति तरसा निद्रामुद्रां नगेश्वरकन्यके ॥
One reply on “வாதத்தில் பிறரை வெல்லக்கூடிய இனிய வாக்கை அருளும் மூக பஞ்ச சதி ஸ்லோகம்”
கம்பா நதி தீரத்தில் அம்பாள் மணலால் ஆன லிங்கத்தை பூஜை செய்யும்போது நதியின் வெள்ளம் வந்து, அதனைத் தடுக்க லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொள்கிறாள்! சிவ சக்தி ஐக்யம்!!
அதுவே kambaa நதியின் அருதப்பிரவாஹம் !
கம்ப நதியின் இணை பிரியா தோழியான காமாக்ஷி, மலையரசன் மகளை தொழுது, நமஸ்கரிக்க தொடங்கினால் நல்ல ஜனங்களுக்கு வாக் பிரவாகம் உண்டாகிறது! அந்த பிரவாகம் உதய சூரியனைச் கண்ட அல்லி மலர் போல் கவிகளிடம் விரோதம் கொண்டவர்கள் அல்லி நிலையை அடைகிறார்கள்.
பெரிய கவி வாணர்கள் அன்னையின் அருளால் எப்படி உன்னத நிலைக்கு வருகிறார்கள், அம்மை இக்கட்டான நேரத்தில் வந்து உதவி புரிகிறாள் என்பதனை அழகாக விளக்கமாகச் சொல்கிறார் கணபதி! தேவி பக்தி எப்படி நம்மை உய்விக்க்கும் என்பது அழகாக விளக்கமாகச் சொல்லப் பட்டிருக்கிறது!
அழகான ஸ்லோகம், அழகான விளக்கம்!!
ஜய ஜய ஜகதம்ப சிவே….