சம்ஸ்க்ருதம் கற்பதில் தமிழர்கள் முக்யமாக கவனிக்க வேண்டியவை
மகாபெரியவாளின் தெய்வத்தின் குரலிலிருந்து ‘பல மொழிகளில் லிபிகள்’ என்ற கட்டுரை
ஸுரஸ ஸுபோதா விஷ்வமனோக்ஞா குழந்தைகள் இனிமையாக பாடும் இணைப்பு
சம்ஸ்கிருதம் கற்க வேண்டியதின் முக்கியத்துவத்தை பற்றி இன்னொரு உரை –
सुरस सुबोधा विश्वमनोज्ञा ललिता हृद्या रमणीया
अमृतवाणी संस्कृतभाषा नैव क्लिष्टा न च कठिना ।।
कविकुलगुरू वाल्मीकि विरचिता रामायण रमणीय कथा
अतीवसरला मधुर मंजुला नैव क्ल्ष्टिा न च कठिना ।।
व्यास विरचिता गणेश लिखिता महाभारत पुण्य कथा
कौरव पाण्डव संगर मथिता नैव क्लिष्टा न च कठिना ।।
कुरूक्षेत्र समरांगणगीता विश्ववंदिता भगवद्गीता
अतीव मधुरा कर्मदीपिका नैव क्लिष्टा न च कठिना ।।
कवि कुलगुरू नव रसोन्मेषजा ऋतु रघु कुमार कविता
विक्रम शाकुन्तल मालविका नैव क्लिष्टा न च कठिना ।।
2 replies on “ஸுரஸ ஸுபோதா விஷ்வமனோக்ஞா – ஒரு சம்ஸ்க்ருத பாடலின் பொருளுரை”
சம்ஸ்க்ருத்தின் எளிமையை அழகாக கூறும் பாடல். பூஜ்ய ஶ்ரீ ஓம்காரானந்த ஸ்வாமிகளும் தம்முடைய “ஆத்மவித்யா” கல்வி திட்டத்தில் சம்ஸ்க்ருத மொழியையும் கற்பிக்கிறார். இளைய வயதில் கற்க வேண்டியதை இந்த வயதிலாவது கற்க முடிவதில் மிக்க மகிழ்ச்சி.
To register for Atmavidya program, use atmavidya.net.in.
बहु उत्तमम् धन्यवाद: