Categories
mooka pancha shathi one slokam

காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் பாகீரதி


மந்தஸ்மித சதகம் 14வது ஸ்லோகம் – காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் பாகீரதி

काश्मीरद्रवधातुकर्दमरुचा कल्माषतां बिभ्रती
हंसौघैरिव कुर्वती परिचितिं हारीकृतैर्मौक्तिकैः ।
वक्षोजन्मतुषारशैलकटके सञ्चारमातन्वती
कामाक्ष्या मृदुलस्मितद्युतिमयी भागीरथी भासते ॥

Photos and videos from the Haridwar Rishikesh trip 

5 replies on “காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் பாகீரதி”

ஸ்ரீ காமாக்ஷி பாதம் சரணம்
ஸ்தோத்ரம் விளக்கம் அற்புதம்.
காமாக்ஷியின் மந்தஸ்மிதம் கங்கை நதியின் காந்தியுடன் ஒப்பிட்டு கூறிய கவியின் திறன் ரொம்ப அழகு. காமாக்ஷி முத்து ஹாரம் அழகாக அன்ன பட்சிகளின் அணிவகுப்புடன் சொல்லியது நம் கற்பனை திறனை அதிகரிக்கும்.
தங்கள் ஹரித்வார், ஹ்ரிஷிகேஷ் பயண அனுபவம் பகிர்வு மிகவும் நன்றாக இருக்கிறது. 🌷

Very nice meaning of the sloka n description of the Ganga. got the feeling that I went n experienced it. Thanks for sharing.

கங்கா ஸ்நானம் ஆரத்தி எல்லாம் ரொம்ப வருஷம் முன்னாடி ஹரித்வார லே ஒரு இனிய அனுபவம் எனக்கு! இப்போ பெரியவா ஜெயந்திக்கு காசிலே மார்ச் மாதம் பண்ணுவா. அங்கே ரெண்டு தடவை போய் தினம் கங்கா ஸ்நானம். ஹனுமான் காட்லே ஜபம். கரையிலேயே உக்கார்ந்து எல்லாம் ரொம்ப இனிய அனுபவங்கள் ! அதுக்கு மேலே, பெரியவா ஜெயந்தி அன்னைக்கு கங்கா மாதாக்கும் போட்லே பெரியவாளுக்கும் ஏக கால ஹாரத்தி
நடக்கும் கண்கொள்ளாக் காட்சி !!
பெரியவா திவ்ய அலங்காரத்துடன் போட்லே இருப்பார். கங்கா மாதாவுக்கும் பெரியவாளுக்கு எடுக்கப்படும் ஹார்த்தி மறக்க முடியாத அனுபவம்!!
கணபதி குடும்பம் அவரது busy schedule நடுவில் ஒரு வாரம் தங்கி அனுபவித்தது பெரியவா அனுகிரகம் ! ஜய் மாதாதி !!
ஸ்தோத்திர விளக்கம் அருமை !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.