Categories
mooka pancha shathi one slokam

சாதுவுக்கும் மகானுக்கும் உள்ள வித்தியாசம்


பாதாரவிந்த சதகம் 30வது ஸ்லோகம் பொருளுரை – சாதுவுக்கும் மகானுக்கும் உள்ள வித்தியாசம்

चिराद्दृश्या हंसैः कथमपि सदा हंससुलभं
निरस्यन्ती जाड्यं नियतजडमध्यैकशरणम् ।
अदोषव्यासङ्गा सततमपि दोषाप्तिमलिनं
पयोजं कामाक्ष्याः परिहसति पादाब्जयुगली ॥

Darshan after 18 years – by Sowbhagyavathi Sashikala

3 replies on “சாதுவுக்கும் மகானுக்கும் உள்ள வித்தியாசம்”

மிகவும் அழகான ஸ்லோகம். உங்களுடைய விளக்கம் மிகவும் அற்புதம். சசிகலா அவர்களுடைய அனுபவம் மிகவும் உருக்கமாக இருந்தது. என்னே மஹாபெரியவாளுடைய கருணை! சொல்லிற்கு அப்பாற்பட்டது. 🙏🙏🙏🙏

‘பரமஹம்ஸர்களால் அரிதாகக் காணப்படுவதும், அஞ்ஞானத்தைப் போக்குவதும் , தோஷமே தீண்டாததுமான காமாக்ஷியின் திருவடித் தாமரைகள் இருக்க குளத்துத் தாமரை எதற்கு?’ என்று சிலேடையாக கேட்கிறார் மூககவி.

ஆச்சார்யாளும் ‘நித்யானந்தரஸாலயம்’ என்கிற சிவானந்தலஹரி ஸ்தோத்திரத்தில், “ஏ மனமே! பாபம் என்ற மாசை அகற்றி, புண்ணியம் என்னும் நறுமணத்தை தரும் சம்புத் த்யானம் என்கிற நித்யானந்த ஆலயம் இருக்கும் போது ‘நீ ஏன் அற்பர்களுக்கு சேவை செய்கிற காரியம் என்கிற குட்டையில் ஏன் ச்ரமப்பட்டு உழலுகிறாய்?’” என்று கேட்கிறார்.

In Sowndharyalahari Sankara talks about the glory of Her lotus feet.She is Parvatharajakumai,married Kailasanadhan.She has got the efficiency of walking in snow naturally.Her charanam
bestows not only devathas but poor boologavasis also.The real lotus is only the vessel in which Lakshmi Devi is seated.It is not giving or blessing the people.Moreover during severe winter the lotus even sheds it’s petals.Ambhas padhams are shining day and night .No wonder Her padhams are more beautiful .
Both Mookakavi and Adhi Sankara inspires us by the vivid description of Her lotus feet.
Explanation by Sri Ganapathy Subramanian ji is superb

ஞானிகளால் வெகு நாட்கள் தேடி கண்டெடுக்கப் பட்டதும்,நம் சோம்பலைப் போக்குவதும், தோஷங்களே அற்றதும், அன்னங்களால் எளிதில் அடைய முடியக்கூடியதான நின் திருப்பாதங்கள் ஜலத்தின் நடுவே இருந்து மாலை நேரத்தில் தன் இதழ்களை மூடி வாடிவிடுகிற தாமரையை ஏளனம் செய்கிறது. மனதாகிற மானஸரசில் நீந்தும் அன்னங்களாக தேவ தேவியரை ஹம் என்ற சிவனையும், ஸ என்ற சக்தியையும் உபாஸிக்கும் மஹான்கள் ஹம்ஸர்கள், பரம்ஹம்ஸர்கள் என்ற சிறப்புப் பெயர் பெறுகிறார்கள். ஹம்சங்கள் ஜலத்தில் வசித்தாலும், அதன் உடலில் தண்ணீர் ஒட்டுவதில்லை. அதுபோல் ஞானிகள் உலகில் இருந்தாலும் பந்த பாசங்கள் அற்றவர்களாகவே வாழ்கிறார்கள்.
ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய ஜய காமாக்ஷி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.