56. ராமர் கௌசல்யா தேவியின் அரண்மனைக்கு வந்து அம்மாவை வணங்குகிறார். கௌசல்யை மகனை ஆசிர்வதித்து அமர்ந்து சாப்பிடச் சொல்கிறாரள். ராமர், தசரதர் தனக்கிட்ட உத்தரவைச் சொல்கிறார். கௌசல்யை அதைக்கேட்டு வெட்டுண்ட மரம் போல் மயங்கி விழுந்து விடுகிறாள். தெளிந்த பின், தாங்க முடியாத அந்த கஷ்டத்தை நினைத்து பலவாறு புலம்புகிறாள்.
[ராமர் கௌசல்யா தேவியிடம் வனவாசத்தைப்பற்றி கூறுதல்]
One reply on “ராமர் கௌசல்யா தேவியிடம் வனவாசத்தைப்பற்றி கூறுதல்”
இராமாயணம் உபன்யாசம்
மிக எளிமையாக இருக்கு
கேட்பதற்கு ரொம்ப கொடுத்து வைத்து இருக்கேன்
என் அம்மா முடியாமல் இருக்கார்கள்
தினமும் இராமாயணம்
பகவத்கீதை
எல்லாம் போட்டு கேட்க்க வைக்கிறேன்
மகா பெரியவா துணை உங்களுக்கு
எப்போதும் இருக்கும்