Categories
mooka pancha shathi one slokam

பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி

பாதாரவிந்த சதகம் 64வது ஸ்லோகம் பொருளுரை – பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி

महाभाष्यव्याख्यापटुशयनमारोपयति वा
स्मरव्यापारेर्ष्यापिशुननिटिलं कारयति वा ।
द्विरेफाणामध्यासयति सततं वाधिवसतिं
प्रणम्रान्कामाक्ष्याः पदनलिनमाहात्म्यगरिमा ॥

2 replies on “பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி”

பெரியவா தான் பரந்தாமன்
பெரியவா தான் பரமன்
பெரியவா தான் பிரம்மன்
விளக்கம் மிக அருமையாக இருந்தது.
நன்றி.

மும்மூர்த்திகளாள தேவர்களும் தேவியின் அருள் பெற்றதாலேயே தங்கள் தொழில்களை செவ்வனே செய்கிறார்கள் !
அவள் பஞ்சக்ருத்ய பராயணா அல்லவா !
இங்கு கவி காமாக்ஷியின் பாதத் தாமரைகளை வணங்குபவர்கள் மஹா பாஷயானம் என்ற வயாக்யானத்தை அருளிய பதாஞ்சலியக அவதரித்த ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்டு அதில் வீற்றிருக்கும்.மஹாவிஷ்ணு போன்றும், நேற்றிக்கண்ணால் மன்மதனை எரித்த பரமசிவன் போலவும் விளங்குவதோடு , வண்டுகள் உறையும் தாமரை மேல் அமரும் பிரம்ம தேவனாகவும் அவர்கள் கடாக்ஷம் முழுதும் அம்பாள் தர்சனத்தாள்,, அவளை வணங்குவதால் கிடைக்கும் என்ற பொருள்பட சொல்கிறார் கவி !

இது போன்ற பொருள்பட ஆசார்யாள் த்ரயானாம் தேவாணாம் ஸ்லோகத்தில் சொல்கிறார்.
பாதாரவிந்த சதகத்தின் 6 வாது ஸ்லோகம் ய யோ பீட்டாயந்தே
என்று தொடங்கும் பாவில் அம்பாளை வணங்குபவர்கள் மும்மூர்த்திகளின் அறுளுக்கும் பாத்திரமாக ஆகிறார்கள் என்று
அவள் பாத மேன்மையை விளக்கி கடாக்ஷம் வீக்ஷண்ய த்தை விளக்குகிறார்கள் !

ஒவ்வொரு பிரவசனமும்.கேட்க ஆவல்.மேலிடுகிறது, ஆனால் அதற்கு கமென்ட் எழுத வார்த்தைகளை த்தேடிப் பிடித்து எழுத வேண்டியுள்ளது!
Comment பண்றது ஒரு உத்சாகம் கொடுக்கும் அல்லவா ?
Great job !
அம்பாள் அனுகிரகம் !!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.