5 replies on “காமாக்ஷி தேவியின் பாததூளி எங்களை தூய்மைப்படுத்தட்டும்”
மிகவும் அருமையான விளக்கம்.
நன்றி.
இந்த கால பிள்ளைகள் மனநிலை பற்றி கூறியுள்ளது ஏற்புடையதாக இருக்கிறது.
காமாக்ஷி பாதங்களே சரணம்
Loading...
அருமையான விளக்கம்! கணபதி விளக்கம் எப்போதும் மிக எளிமையா மனசுல உட்கார்ந்துக்கிற மாதிரியா இருப்பது நம்பேறு!
தேவி காமாக்ஷி த்ரிபுரசுந்தரியின் பாத தூளியான மகரந்தத் துகள்களிலொரு துகளாவது தங்களது சிரஸில் பெற, இந்திரன் மற்றும் பிற தேவர்கள் தங்களை முற்றும் மறந்து, தேவியச் சூழ்ந்து,அவளின் அருளைப் பெற முந்துகுகிறார்கள்! சிவந்துஒளி பொருந்தியவைஆக வும் மனிதர்களின் அவித்யையை அகற்றுவதில் முதன்மை வகிக்கும், சிந்தாமணிக் குவியலாகவும், பிறவிப் பிணியை அகற்றுவதாகவும் விளங்கும் தேவியின் பாதங்களென்னையும் புனித மாக்கட்டுமென ஒரு ப்ரார்த்தனை!
இங்கு சபரியின் பக்திக் கதையை மேற்கோள் காட்டியது சாலப் பொருத்தம்!
பக்திக்கி இலக்கணம் சிரம் தாழ்ந்த வணக்கம். ஸௌந்தர்ய லஹரி யில் த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண ஜனிதானாம் தவ சிவே பவேத் பூஜா பூஜா தவ சரணயோ: யா விரசிதா என்ற தேவியின் பாத பீடத்தில் முத்தேவரும் தம் மகுடங்களை வைத்து சிரசாஞ்சலி செய்வது நினைவு வருகிறது! லோகத்துக்கே தாய் காமாக்ஷி அவள் பாதம் பணிய பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி என்ற அந்தாதியை நினைவு கூர்தல் வேண்டும்!
அற்புதமான ப்ரவசனம்!
ஜய ஜய ஜகதம்ப சிவே
Loading...
my heart melts on reading your comments
my anantha kodi namaskarams to Kamakshi devi and your comments
AKalyanasundaram
Loading...
மிகவும் அற்புதம்.
தாங்கள் எப்பொழுதும் ஸ்வாமிகள் உபதேசங்களுடன் வ்யாக்யானம் செய்வது மனதிற்கு ஹிதமா இருக்கும்.
இந்த வ்யாக்யானத்தில் தற்கால மக்களின் நிலமையோடு சொன்னவிதம் அருமை.
நீங்கள் தான் சபரியாக எனக்கு தோன்றுகிறது.
🙏🙇♀️
குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி
🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Loading...
Pavithri karthum naha Pashupathi paradeena hrudhaye_____Shankara pleads on our behalf in Sowndharyalahari.The explanation given by you for pavithratha is superb..