Categories
Mukunda Mala

முகுந்தமாலா 41, 42 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 41, 42 ஸ்லோகங்கள் பொருளுரை (11 minutes audio Meaning of Mukundamala slokams 41 and 42) முகுந்த மாலையில நேத்திக்கு 39, 40வது ஸ்லோகங்களில் பகவானுடைய நாமங்களை அடுக்கி இப்பேற்பட்ட இனிமையான நாமங்களை சொல்ல முடிஞ்சாலும் சொல்ல மாட்டேங்கறாளேன்னு இரண்டு ஸ்லோகங்கள் ஸ்ரீனாத² நாராயண வாஸுதே³வ ஸ்ரீக்ருʼஷ்ண ப⁴க்தப்ரிய சக்ரபாணே । ஸ்ரீபத்³மனாபா⁴ச்யுத கைடபா⁴ரே ஸ்ரீராம பத்³மாக்ஷ ஹரே முராரே ॥ 39 ॥ அனந்த வைகுண்ட² முகுந்த³ க்ருʼஷ்ண கோ³விந்த³ தா³மோத³ர […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா 43, 44 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 43, 44 ஸ்லோகங்கள் பொருளுரை (11 minutes audio Meaning of Mukundamala slokams 43 and 44) முகுந்தமாலையில 43ஆவது ஸ்லோகம் இப்ப பார்க்கப் போறோம். பகவானோட நாமங்களைச் சொன்னா பகவானே கிடைப்பான் ‘யாந்தி வைஷ்ணவீம் ஸித்திம் பரமாம்’ ன்னு இருக்கும்போது அதைச் சொல்ல மாட்டேங்கறாளேன்னு சொன்னார். நான் நாராயணனை வணங்கப் போறேன். நாராயணனுடைய பூஜையை பண்ணப் போறேன். நாமத்தை ஜபிக்கப் போறேன். நாராயணனுடைய தத்வத்தை ஸ்மரிக்கப் போறேன். நான் இதை பண்ணிண்டே இருக்கப் […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா பூர்த்தி 45, 46 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 45, 46 ஸ்லோகங்கள் பொருளுரை (16 minutes audio Meaning of Mukundamala slokams 45 and 46) முகுந்தமாலையில இன்னிக்கு கடைசி 45,46 ஆவது கடைசி இரண்டு ஸ்லோகங்கள் பார்க்கப் போறோம். நேத்திக்கு இரண்டு ஸ்லோகங்கள்ல, ‘இந்த உலகத்துல கபட ஸ்வபாவம் உள்ளவர்கள் பகவானுடைய நாமங்களை பேசாம மற்ற பேச்சுகளையே பேசிண்டிருக்கா. அமிர்தம் இருக்கும் போது அதை விட்டுட்டு விஷத்தை குடிக்கற மாதிரி இருக்கு இவா காரியம்’ ன்னு சொன்னார். ‘ படிக்காத பாமர […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா தமிழில் பொருளுடன் புத்தக வடிவில் (Mukundamala with Tamizh meaning as a PDF book)

இந்த வலைதளத்தில் இருபத்து மூன்று பகுதிகளாக வெளியிட்ட முகுந்தமாலா உபன்யாசங்களை தொகுத்து, திருத்தங்கள் செய்து, ஒரு புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, படிக்க வசதியாக இருக்கும் என்று இதைச் செய்துள்ளேன். இணைப்பு இங்கே முகுந்தமாலா Have created a Tamizh book from the recent lectures on Mukundamala, so that readers can download, print and read comfortably. Link here https://valmikiramayanam.in/Mukunda%20Mala%20Tamizh%20Meaning.pdf