ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி ஒன்றாவது ஸ்லோகம் (9 min audio file. Same as the script above) நேத்திக்கு ஸுப்ரமண்ய புஜங்கத்துல இருபதாவது ஸ்லோகம் பார்த்தோம். அதுல என்னுடைய இந்த வாழ்வின் கடைசி நேரத்துல, நீ வந்து என் முன்னாடி தர்சனம் குடுக்கணம்னு வேண்டறார். இன்னிக்கும் கிட்டத்தட்ட அதே மாதிரி தான். நாளைக்கு ஸ்லோகத்திலயும் எமன் வரும்போது என்னை காப்பாத்துன்னு சொல்றார். ஆனால் subtle difference இருக்கு. இன்னிக்கு ஸ்லோகம் कृतान्तस्य दूतेषु चण्डेषु कोपाद् दहच्छिन्द्धि […]
Series: Subrahmanya Bhujangam
ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி இரண்டாவது ஸ்லோகம் (12 min audio file. Same as the script above) ஸுப்ரமண்ய புஜங்கத்துல இருபதாவது ஸ்லோகத்துல, என்னுடைய இந்திரியங்கள் எல்லாம் தளர்ந்து போய், ஒண்ணும் பண்ண முடியாம கடைசி காலத்துல நான் தவிக்கும் போது நீ என் முன்னாடி வந்து தர்சனம் கொடுக்கணும்னு ஒரு ஸ்லோகம். இருபத்தி ஒண்ணாவது ஸ்லோகத்துல எம படர்கள் வந்து என்னை பயமுறுத்தும் போது நீ கையில வேலோடு, மயில் மேல ஏறி வந்து எனக்கு […]
ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி மூன்றாவது ஸ்லோகம் (9 min audio file. Same as the script above) இன்னிக்கு ஸுப்ரமண்ய புஜங்கதுல இருபத்து மூணாவது ஸ்லோகம். सहस्राण्डभोक्ता त्वया शूरनामा हतस्तारकः सिंहवक्त्रश्च दैत्यः । ममान्तर्हृदिस्थं मनःक्लेशमेकं न हंसि प्रभो किं करोमि क्व यामि ॥ २३ ॥ ஸஹஸ்ராண்ட போக்தா த்வயா ஸூரநாமா ஹதஸ்தாரக ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய: | மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மன க்லேசமேகம் ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி […]
ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி நான்காவது ஸ்லோகம் (13 min audio file. Same as the script above) இன்னைக்கு ஸுப்ரமண்ய புஜங்கத்துல இருபத்தினாலாவது ஸ்லோகம், अहं सर्वदा दुःखभारावसन्नो भवान्दीनबन्धुस्त्वदन्यं न याचे । भवद्भक्तिरोधं सदा कॢप्तबाधं ममाधिं द्रुतं नाशयोमासुत त्वम् ॥ २४ ॥ அஹம் ஸர்வதா துக்கபாரா வஸந்நோ பவான் தீனபந்து ஸ்த்வதன்யம் நயாசே | பவத்பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம் மமாதிம் த்ருதம் நாசயோமா ஸுதத்வம் || ன்னு […]
ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி ஐந்தாவது ஸ்லோகம் (8 min audio file. Same as the script above) ஸுப்ரமண்ய புஜங்கத்துல 23வது ஸ்லோகத்துலயும், 24வது ஸ்லோகத்துலயும், ‘என்னுடைய மனக் கவலைகள், மனோ வியாதிகளை எல்லாம் போக்கணும் முருகா’ன்னு வேண்டிண்டார். இன்னிக்கு 25வது ஸ்லோகம். अपस्मारकुष्टक्षयार्शः प्रमेह ज्वरोन्मादगुल्मादिरोगा महान्तः । पिशाचाश्च सर्वे भवत्पत्रभूतिं विलोक्य क्षणात्तारकारे द्रवन्ते ॥२५॥ அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த: | பிஷாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர […]
ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி ஆறாவது ஸ்லோகம் (10 min audio file. Same as the script above) ஸுப்ரமண்ய புஜங்கத்துல நேத்திக்கு திருச்செந்தூர்ல பன்னீர் இலையில வெச்சு கொடுக்கற விபூதியோட மஹிமையைப் பத்தி பார்த்தோம். ஆச்சார்யாள் விபூதி இட்டுக்கறதை விசேஷமா சொல்றார் என்கிறதே மனசுல வாங்கிக்க வேண்டிய விஷயம். ‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு’ அப்படீன்னு தேவாரத்துலேயும் இருக்கு. மாணிக்க வாசகர் ஒரு பாட்டு பாடறார். பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன் துணிநிலா […]
ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி எழாவது ஸ்லோகம் (12 min audio file. Same as the script above) ஸுப்ரமண்ய புஜங்கத்துல இருப்பத்தியாறு ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். நேத்திக்கு இருபத்தி ஆறாவது ஸ்லோகத்துல दृशि स्कन्दमूर्तिः श्रुतौ स्कन्दकीर्ति: र्मुखे मे पवित्रं सदा तच्चरित्रम् । करे तस्य कृत्यं वपुस्तस्य भृत्यं गुहे सन्तु लीना ममाशेषभावाः ॥ २६॥ த்ருசி ஸ்கந்த மூர்த்தி: ச்ருதெள ஸ்கந்தகீர்த்தி: முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம் | கரே […]
ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி எட்டாவது ஸ்லோகம் (10 min audio file. Same as the script above) ஸுப்ரமண்ய புஜங்கத்துல இருபத்தியேழு ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். நேத்திக்கு இருபத்தியேழாவது ஸ்லோகத்துல, கடையனுக்கும் கடைத்தேற்றம் என்கிற மாதிரி, முருகப் பெருமான் எந்த பேதமும் இல்லாம, எல்லாருக்கும் அனுக்ரஹம் பண்ணக் கூடிய தெய்வம் அப்படிங்றதை பார்தோம். அதனால நமக்கு யோக்யதை இல்லேன்னா கூட முருகன் கிட்ட நாம நெருங்காலம்ங்கற சௌலப்யத்தை புரிஞ்சுண்டோம். இன்னிக்கு அழகான ஒரு ஸ்லோகம். कलत्रं सुता बन्धुवर्गः […]
ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி ஒன்பதாவது ஸ்லோகம் (14 min audio file. Same as the script above) ஸுப்ரமண்ய புஜங்கத்துல நேத்திக்கு, ‘முருகா! என்னைச் சேர்ந்த எல்லாரும் உன் கிட்ட பக்தியோட இருந்து, உன்னுடைய ஸ்தோத்திரத்தைப் பண்ணணும், உன்னுடைய பூஜையைப் பண்ணணும், உன் கிட்ட ஸ்நேஹத்தோட இருக்கணும், உன்னை நமஸ்காரம் பண்ணணும்ன்னு ஒரு ஸ்லோகத்துல வேண்டிண்டார். कलत्रं सुता बन्धुवर्गः पशुर्वा नरो वाथ नारि गृहे ये मदीयाः । यजन्तो नमन्तः स्तुवन्तो भवन्तं […]
ஸுப்ரமண்ய புஜங்கம் முப்பதாவது ஸ்லோகம் (12 min audio file) நேத்திக்கு ஸூப்ரமண்ய புஜங்கத்துல வேலுடைய மஹிமையைப் பார்த்தோம். ம்ருகா பக்ஷிணோ தம்சகா யே ச துஷ்டா: ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே | பவச்சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னா: ஸுதூரே விநச்யந்து தே சூர்ணித க்ரெளஞ்ச சைல || ன்னு ‘முருகனுடைய வேல் பயங்களைப் போக்கும்’ அப்படிங்கிற விஷயத்தைச் சொன்னார். இந்த வேலைக் கொண்டு சூரபத்மாவை வதம் பண்ணினார் அப்படிங்கிறதுக்கு ‘சூரபத்மன்’ங்கறது ஆணவம், ‘வேல்’ங்கிறது ஞானம். இந்த […]