ஸீதா கல்யாண வைபோகமே


36. முனிவர்கள் குறித்த மங்கள நன்னாளில், ஜனகர் தன் நான்கு பெண்களை அலங்கரித்து அழைத்து வர, தசரதரும் தன் நான்கு புதல்வர்களையும் அழைத்து வருகிறார். ஸீதா தேவியின் கரங்களை ஜனகர் ஸ்ரீ ராமரின் கரங்களில் கொடுத்து ‘என் பெண் சீதையை உன் மனைவியாக ஏற்றுக் கொள். இவள் உன்னை நிழலெனப் பின்தொடர்வாள். தருமத்தில் துணை நிற்பாள். உனக்கு மங்களம் உண்டாகட்டும்’ என்று கன்னிகாதானம் செய்து கொடுக்கிறார். அவ்வாறே மற்ற மூன்று பெண்களான ஊர்மிளை மாண்டவி மற்றும் ஸ்ருதகீர்தியை முறையே லக்ஷ்மண பரத சத்ருக்னருக்கு பாணிக்ரஹனம் செய்து தருகிறார்.
[ஸீதா கல்யாணம்]

Series Navigation<< வசிஷ்டர் சீதையை ராமருக்கு பெண் கேட்கிறார்பரசுராமர் வருகை >>
Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.