ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை; hanumath pancharathnam stothram meaning slokams 3 to 6
ஹனுமத் பஞ்சரத்னத்துல இரண்டு ஸ்லோகங்கள் பார்த்தோம். இப்போ மூணாவது ஸ்லோகம்,
शम्बरवैरि-शरातिगमम्बुजदल-विपुल-लोचनोदारम् ।
कम्बुगलमनिलदिष्टम् बिम्ब-ज्वलितोष्ठमेकमवलम्बे ॥ ३॥