Categories
mooka pancha shathi one slokam

காமாக்ஷி கடாக்ஷம் என்னும் ஊன்றுகோல்

கடாக்ஷ சதகம் 40வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி கடாக்ஷம் என்னும் ஊன்றுகோல்

सूक्ष्मे‌sपि, दुर्गमतरे‌sपि, गुरुप्रसाद-
साहाय्यकेन विचरन्, अपवर्गमार्गे ।
संसारपङ्कनिचये, न पतत्यमूं ते,
कामाक्षि, गाढमवलम्ब्य कटाक्षयष्टिम् ॥

இந்த ஸ்லோகத்தோடு தொடர்புடைய ஓர் ஸ்வாமிகள் அனுபவம் – ஸூக்ஷ்மேபி துர்கம தரேபி

5 replies on “காமாக்ஷி கடாக்ஷம் என்னும் ஊன்றுகோல்”

Namaskaram Mama Arumai tq so much for sharing MahaPeriyava Anugraham Abhayam kitta venum

குரு ப்ரசாதம் கிடைத்து , காமாட்சி கடாக்ஷம் எனும் ஊன்றுகோலையும் பற்றிக்கொண்டால், ஒருவன் சம்சாரச் சேற்றில் விழமாட்டான் என்ற விளக்கம் மிக அருமை. பக்தியை பற்றி பட்டத்ரீ அவர்கள் கூறியதை எடுத்துக்காட்டியதும் மிக பொருத்தம்.
மஹான்கள் வாழ்ந்து காட்டிய வண்ணம், சலனமற்ற பக்தியோடு பகவான் நாமா நமது நாவிலும், மனதிலும் நிலைக்க, அவர்ளே அருள் புரியுமாறு வேண்டிக்கொள்வோம்.

அஹோ பாக்கியம் மாதா ஸ்ரீகாமாக்ஷி …அனந்த கோடி நமஸ்காரம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.