Categories
mooka pancha shathi one slokam

அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்

ஸ்துதி சதகம் 25வது ஸ்லோகம் பொருளுரை – அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்

कलितरतय:, काञ्चीलीलाविधौ, कविमण्डली-
वचनलहरीवासन्तीनां, वसन्तविभूतय: ।
कुशलविधये भूयासुर्मे, कुरङ्गविलोचना:,
कुसुमविशिखारातेरक्ष्णां, कुतूहलविभ्रमा: ॥

3 replies on “அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்”

அடி, அடியாக உங்கள் உரை அருமை அண்ணா 🙏. எல்லா அடிகளும், சிறிய திருவடி என்று பெரியவாளின் விளக்கம் புதுமை. பெரியவாளின் கருத்து ஒவ்வொன்றும், ஒருவருக்கும் தோன்றாதொரு புரிதல்.
வித்தியாசமான தலைப்பு, புதுமையான விளக்கம்.

காத்யாயனர் எனும் மஹரிஷியின் தவப் பயனாய் தேவி பத்ரிஎனும் க்ஷேத்ரத்தில் அவருக்குப் பெண்ணாக அவதரித்து, காத்யாயனி என்ற பெயர் பெற்றாள்.. மஹரிஷியின் சொற்படி தேவி காசியில் பஞ்சத்தை நீக்கி, அந்த அரசனுக்கு ஞானோபதேசமும் செய்தாள். பின் தொண்டை மண்டலமாகிய காஞ்சியில் கம்பா நதிதீரத்தில் மணலில் லிங்கம் செய்து பூஜித்து வந்தாள். காமாக்ஷி என்ற பெயர் கொண்டு மன்மதனை உஜ்ஜீவனம் செய்து, பந்தக வதம் புரிந்து, ஸ்வர்ண காமாக்ஷியாகி,, ஜயஸ்தம்பம் நாட்டி, எவ்வளவு திருவிளையாடல்கள் செய்து, ஜனங்களுக்கு மங்களம் சேர்க்கிறாள். அப்படிப்பட்ட காமாக்ஷியின் பாதங்கள் என் மனதில் நிலை பெற்றிருக்கட்டும் என்பதான ஓர் ப்ரார்த்தனை!
ரொம்ப அழகான பொருள் பொருந்திய ஸ்லோகம். நம் மனதிலும் எப்போதும் இருக்க அவள் அருள் வேண்டும்!
ஜய ஜய ஜகதம்ப சிவே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.