Categories
mooka pancha shathi one slokam

தவம் முயல்வார் முத்தியும், முத்திக்கு வித்தும்

கடாக்ஷ சதகம் 84வது ஸ்லோகம் பொருளுரை – தவம் முயல்வார் முத்தியும், முத்திக்கு வித்தும்

ஸ்ரீ திருவல்லிக்கேணி இந்திரபவன் நாராயண ஐயர் பகிர்ந்த ஸ்ரீ மஹாபெரியவா அனுவபங்கள்

कामाक्षि, नित्यमयमञ्जलिरस्तु, मुक्ति-
बीजाय, विभ्रममदोदय-घूर्णिताय ।
कन्दर्पदर्पपुनरुद्भव-सिद्धिदाय,
कल्याणदाय, तव देवि दृगञ्चलाय ॥

2 replies on “தவம் முயல்வார் முத்தியும், முத்திக்கு வித்தும்”

உங்களது இராமாயண உபன்யாசம் கேட்டு கொண்டே தான் என் அம்மா
ஆசாரியன் திருவடி நிழலில் போய் சேர்ந்தார்.
ரொம்ப சந்தோஷம்

அம்பாள் கடைக்கண் பார்வை ஒன்றே போதும் நம்மை உய்விக்க, ஸகல பாபங்களிலிருந்தும் விடுவிக்க!
காமாக்ஷி, முக்திக்கு வித்தானதும் அழகாக்ச் சுழலும் தன்மை கொண்டதுமான, காமனின் மறைந்த இறுமாப்பினை மீண்டும் விளங்கச் செய்வதும், நலங்களை வழங்குவதுமான உன் கடைக்கண் பார்வைக்கு எப்போதும் இருகரம் கூப்பி வணங்குகிறேன் எங்க் கருத்துடைய இந்தப் பாடல் அம்பாளை எதிரில் தோற்றுவிக்கும் சக்தி உடையது !
அழகான ப்ரவசனம் ! இறைவன் அளித்த காதுகளுக்கு ஓர் விருந்து!
ஜய ஜய ஜகதம்ப சிவே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.