Categories
mooka pancha shathi one slokam

சிவகாம சுந்தரி சீறடிக்கே, சாரும், தவம் உடையார்

கடாக்ஷ சதகம் 67வது ஸ்லோகம் பொருளுரை – சிவகாம சுந்தரி சீறடிக்கே,
சாரும், தவம் உடையார், படையாத தனம் இல்லையே

Sri Narayana Iyer at 85

आकाङ्क्ष्यमाण,फलदानविचक्षणाया:,
कामाक्षि, तावककटाक्षक-कामधेनो: ।
सम्पर्क एव कथमम्ब, विमुक्तपाश-
बन्धा:, स्फुटं, तनुभृत:, पशुतां त्यजन्ति ॥

4 replies on “சிவகாம சுந்தரி சீறடிக்கே, சாரும், தவம் உடையார்”

குரு கடாக்ஷம் முழுதும் அடைந்த புண்ய ஜீவன்களுக்கு என் நமஸ்காரங்கள் !
கரு கடாக்ஷம் என்பது எளிதில் கிடைக்கும் தன்மையது அல்ல.பூர்வ ஜன்ம சுகிரத்ம் நிரம்ப வேண்டும் !
திறம்பட நயமுடன் விளக்கிய கணபதிக்கு நன்றி !

நமஸ்காரம் அண்ணா 🙏🙏
ரொம்ப உத்தமமான மனிதர்கள் 2 பேரின், உள்ளம் உருகும் படியான விளக்கம்.
ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு சேவைகள் செய்த இவர்களுக்கு, மஹா பெரியவாளடி சேரும் பாக்கியம் ஸ்ரீ ஸ்வாமிகள் சேவை அருள் வழங்கியுள்ளது. இயன்றால் அவரின் திருவுருவங்களை (photo) பகிரவும்.
ஸ்ரீ பெரியவா ஷரணம் 🙏, ஸ்ரீ ஸ்வாமிகள் ஷரணம் 🙏

நேற்று இந்த உன்னதமான இரு சிஷ்யர்களைப் பற்றி கேட்டு பரவசமானேன். என்ன ஒரு குரு பக்தி, விஸ்வாசம் , ப்ரேமை, மரியாதை எல்லாம் கலந்த கைங்கரிய சிரோமணிகள். குருவின் அருள் இருந்து முக்தியடைந்த இவர்கள் உதாரண சீலர்கள் சீடர்கள். ஏற்கனவே விவரமாக மனம் விட்டு இதைப்பற்றி விரிவாகஆடியோ மூலம் உங்களுக்கு பதிவு செய்து விட்டதால் மேலும் இங்கே பதிவு செய்யவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.