பாதாரவிந்த சதகம் 70வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷியிடம் உண்மையான பக்தி உண்டாக
निरस्ता शोणिम्ना चरणकिरणानां तव शिवे
समिन्धाना सन्ध्यारुचिरचलराजन्यतनये ।
असामर्थ्यादेनं परिभवितुमेतत्समरुचां
सरोजानां जाने मुकुलयति शोभां प्रतिदिनम् ॥
பாதாரவிந்த சதகம் 70வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷியிடம் உண்மையான பக்தி உண்டாக
निरस्ता शोणिम्ना चरणकिरणानां तव शिवे
समिन्धाना सन्ध्यारुचिरचलराजन्यतनये ।
असामर्थ्यादेनं परिभवितुमेतत्समरुचां
सरोजानां जाने मुकुलयति शोभां प्रतिदिनम् ॥
6 replies on “காமாக்ஷியிடம் உண்மையான பக்தி உண்டாக”
அருமையான உண்மையான விளக்கம். I have heard that reading sundara kandam benefits but never knew the significance. Thanks for the beautiful rendition.. 🙏🏻 🙏🏻 🙏🏻
Can we get it in Tamil pl
Which one in tamizh
Sandhya Kala thejas is nothing in front of Ambhiga’s padhams.In anger Sandhiyakalam made the lotus close its petals.Mooka kavi’s rich imagination is well explained.
Periyava Ambhiga’s swaroopam.Thejaswi.Why we have to be after other gurus?
Beautiful comparison.
மிக அழகான ஸ்லோகம் ! கவியின் சாதுர்யம் வெளிப்படுகிறது முழுமையாக!
அம்பாளின் திருவடித் தாமரைகளின் செம்மையை உயர்த்தி வர்ணிக்கும் பாங்கு இங்கு வெளிப்படுகிறது!
அம்பாளின் திருவடி செம்மை தன் சிவப்பைத் தோற்கடிக்கும் விதமாக பொலலிவுற்றிப்பதால், கோபமுற்ற மாலை வேளை செவ்வானம், ஒன்றும் செய்ய இயலாமல் , திருவடியை ஒத்த தாமரை மலரை கூம்பச் செய்வதாக வர்ணிக்கிறார் கவி!
ஸ்வாமிகள் எப்படி பக்தர்களின் கஷ்டங்களை மனதிலிருத்தி, பாராயணம் முடிவில் இப்போ ராமரிடம் வேண்டிக்கோங்கோ என்று சொல்லும் பக்தி, பாங்கு அவரின் எளிமையான பக்தியைக் காண்பிக்கிறது ! நாம் உய்வடைய இது போன்ற மஹான்களையே சரணாகதி அடைய வேண்டும்.
பெரியவா ஸ்வாமிகள் போன்ற மஹான்கள் நம்மை நல் வழிப்படுத்தும் குரு ஆவார்கள்.
போலி சாமியார் ஆடம்பரம், அலட்டல் உள்ள சாமியார்களிடம் சென்றால் எத்தகைய விபரீதம் வரும் நம் மதத்திற்கு என்பதனைத் தெளிவாக விளக்கியுள்ளார் கணபதி.
சிறந்த . அருமையான விளக்கம் !
பெரியவாளுக்கும் இந்த ஸ்லோகத்திற்கும் இருக்கிற ஒற்றுமையை ரொம்ப அருமையா சொன்னேள். பெரியவாளுடைய கருணையும் காமாக்ஷியோட கருணையும் ஒண்ணுதாங்கறது நிதர்சனமான உண்மை.
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர