Categories
mooka pancha shathi one slokam

கருணை எனும் அருவியில் நனைந்த உன் கடாக்ஷத்திற்கு நமஸ்காரம்


கடாக்ஷ சதகம் 86வது ஸ்லோகம் பொருளுரை – கருணை எனும் அருவியில் நனைந்த உன் கடாக்ஷத்திற்கு நமஸ்காரம்

कैवल्यदिव्यमणिरोहणपर्वतेभ्यः
कारुण्यनिर्झरपयःकृतमज्जनेभ्यः ।
कामाक्षि किङ्करितशङ्करमानसेभ्यः
तेभ्यो नमो‌sस्तु तव वीक्षणविभ्रमेभ्यः ॥

One reply on “கருணை எனும் அருவியில் நனைந்த உன் கடாக்ஷத்திற்கு நமஸ்காரம்”

எல்லா ஸ்லோகங்களை யும்
பார்த்தால் லோகத்துக்கு தாய் தந்தையான பார்வதி பரமேஸ்வர் இருவரையும் இணைத்துத் தான் அழைப்பதாக வரும். சௌந்தர்ய லஹரி, சிவானந்த லஹரி எல்லாமே ஆசார்யாள் அப்படித்தான் உமையும் உமை ஒரு பாகனுமாகவே சொல்லியிருக்கார்.
அதனால் அம்மை ,அப்பனின் மனதை, தான் ஏவிய வண்ணம் மாற்றும் வண்ணம் தன் சுழல்கின்ற கண் நோக்கால் செய்கிறாள் என்பது இங்கு பொருத்தமாகவே இருக்கிறது!முக்தி என்று கூறப்படும் உயர்ந்த ரத்னங்கள்
விளையும் மலைகளும், கருணையாகிற அருவியில் மூழ்கி விளையாடிய துமாகிய உன் கண்கள் சங்கரரின் மனத்தையும் தான் ஏவியவாறு செய்யும் திறன் படைத்தவை என்று கவி நயம் பட சொல்கிறார் !
அம்மையின்றி அப்பன் இல்லை அல்லவா?
கருணா சமுத்திரம் அவள் கண்கள் சுவாம்கள் இன்சுலின் டேப் போட்டு
காப்பாத்திக்கற உபமானம் ரொம்ப அழகு ! ஏன்? நம்.பக்தி, ஸத் சங்கம் இவற்றால் தீய் எண்ணங்கள் மனதில் சேர விடாமல் மனசை ஒரு நிலைப்படுத்த நல்ல மனிதர்கள் சேர்க்கை வேண்டும் என்று சொல்வது இந்தக் காலத்துக்கு ரொம்ப பொருத்தம், தேவையும் கூட!

இதனையே அருணகிரியார் ஒரு வழி படாது மாயை இரு வினை விடாது நாளும் உழலுமது ராக மோகா அனுபோகம்
உடலுமுயிர் தானு மாயுணர்விலோரு காலி ராத உளமு நெகிழ்வாகுமாரு என அருளியுள்ளார் !!
மஹான்கள் கருத்துக்கள் எப்போதும்.ஒத்தவையாகவே இருக்கும் ! ஏனெனில் அவர்கள் தெய்வ அருள் பெற்றவர்கள் !
உலக பசு பாச பந்தம் இவற்றில் சுழலாமல் எப்போதும் அம்பாள் ஈஸ்வர தியானத்தில் ஈடு பட அம்மை பார்வை நம் மேல் விழ வேண்டும்!
அம்பாள் பார்வையை கவி அழகாகச் சொல்வது போல் கணபதியும் மனதில் பதியும்படி சொல்லியிருப்பது சிறப்பு!
ஜெய ஜெய ஜகதம்ப சிவே…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.