Categories
mooka pancha shathi one slokam

அன்பென்னும் பிடியில் அகப்படும் மலையே


மந்தஸ்மித சதகம் 81வது ஸ்லோகம் பொருளுரை – அன்பென்னும் பிடியில் அகப்படும் மலையே

अश्रान्तं परतन्त्रितः पशुपतिस्त्वन्मन्दहासाङ्कुरैः
श्रीकामाक्षि तदीयवर्णसमतासङ्गेन शङ्कामहे ।
इन्दुं नाकधुनीं च शेखरयते मालां च धत्ते नवैः
वैकुण्ठैरवकुण्ठनं च कुरुते धूलीचयैर्भास्मनैः ॥

3 replies on “அன்பென்னும் பிடியில் அகப்படும் மலையே”

You have beautifully separated the love and lust with a mythological explanation. Life is not just about physical intimacy.. Life has more wonders to show us. அருமையான உரை அண்ணா. 🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺💐💐

மிக அழகான ஸ்லோகம். அன்பிற்கு ஸ்வாமி எவ்வளவு தூரம் கட்டுப்படுகிறார் என்பதை இந்த ஸ்லோகத்தின் மூலம் மிக அழகாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.👌🙏🌸

திருவருட்பா மேற்கோள் மிக அருமை! அன்பை உருவகப்படுத்தும்போது சிறிய அளவிலான பொருட்களைக் கொண்டும், சிவத்திற்கு பெரிய பொருட்களைக் கொண்டும் உருவகப்படுத்தி இருக்கிறார்.🙏🌸

ஸ்வாமிக்கு நம்மிடம் இருக்கும் அன்புக்கு ஒரு காரணமும் இல்லை. அதேபோல்தான் மஹாபெரியவா, ஸ்வாமிகள் போன்ற மகான்கள் நம்மிடம் காட்டுகிற அன்பு.

மஹாபெரியவா, “ஆரம்பத்தில் ஒரே ஒரு மனிதனிடம் காரணமில்லாத தூய அன்பை வைக்கப் பழகிவிட்டால், பின்னால் அதுவே நம்மை அன்பு மயமாக்கி, அந்த அன்பை எல்லோரிடமும் பரப்ப உதவி புரியும். குருவிடம் இவ்விதம் பயன் எதிர்பாராமல் பூரண அன்பு வைக்கப் பழகவேண்டும் என்பது பெரியோர்கள் ஏற்படுத்தியுள்ள விதி. குருவிடம் காரணம் பார்க்காமல், வியாஜம் இல்லாமல் அன்பு செலுத்த ஆரம்பிக்க வேண்டும். பின்பு அந்த அன்பு தருகிற ஆனந்தத்தில் பழகிப் பழகி லோகம் முழுவதும் குருவாக நினைத்து, சமஸ்தப் பிராணிகளிடமும் காரணமில்லாத சமமான அன்பு செலுத்த வேண்டும். லோகம் முழுவதும் அன்பை நிரப்பினால் அதுவே ஆனந்த நிலை, அதுவே பரிபூர்ண நிலை; அதுவே பரம சாந்தி.” என்கிறார்.🙏🌸

அஞ்சவே வருமவதர மதிலோரு தஞ்சமாகிய வழி வழியருள் பெறும் அன்பினால் உனதடி புகழ அடிமையின் எதிரே வரவேணும் என்று அருணகிரி நாதர் சொல்கிறார் !
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

சாதாரண மனிதர்களிடம் வைக்கும் அன்பு நிலையாத சமுத்திரம் ! ஆனால் குருவிடம், ஆண்டவனிடம் மனதை ஈடுபடுத்தி அன்பு செய்தால் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை உய்விக்கும் மந்திரம் அல்லவா !
ஆண்டாள் ஏற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும்.உற்றோம் என்று ஆண்டவனின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்து கி றாள் ! அதுதான் காதல், பிரியம்!!
ஆசார்யாள் மேல் பெரியவா வைத்த அன்பு பக்தி எல்லையற்றது !
அதுவும் ஒர் வித மரியாதை கலந்த பிரியம் அல்லவா?
அழகான உவமானங்கசளடங்கிய உபன்யாசம்!
ஜய ஜய சங்கரா…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.