कवीन्द्रहृदयेचरी परिगृहीतकाञ्चीपुरी
निरूढकरुणाझरी निखिललोकरक्षाकरी ।
मनःपथदवीयसी मदनशासनप्रेयसी
महागुणगरीयसी मम दृशोsस्तु नेदीयसी ॥
Categories
कवीन्द्रहृदयेचरी परिगृहीतकाञ्चीपुरी
निरूढकरुणाझरी निखिललोकरक्षाकरी ।
मनःपथदवीयसी मदनशासनप्रेयसी
महागुणगरीयसी मम दृशोsस्तु नेदीयसी ॥
5 replies on “காஞ்சி மாநகர் போக வேண்டும் எங்கள் காருண்யமூர்த்தியை காண வேண்டும்”
My favourite and nostalgic memories.. ❤️🎶❤️
அனுஷம் இன்று இந்த நல்வாக்கு கேட்கும் அருள் தந்தாய். ஆனந்தமான விழி அன்னமே உன்னை என் அகத்தாமரைப் போதிலே வைத்து ,… ஆனந்த வாரிதியில் ஆழ்கின்றது என்று காண்?
குருவாய் வருவாய் காமாக்ஷி.
Enna அழகான பொருத்தமான பதிவு ! பெரியவா தான் காமாக்ஷி காமாக்ஷி தான் பெரியவா என்பதைத் துல் யமா எடுத்துக் காட்டும் பதிவு! அனுஷத்தன்று பிரசாதமாக கிடைச்சது பாக்யம்!
வாக்குக்கும் மனதிற்கும் எட்டாத திரு உருவம் என் விழிகளுக்கும் செய்த பூஜைக்கும் வெளிபட்டு நின்று காட்சியளிக்கிறதே என வியந்து பட்டர் சொல்றார் !
இங்கு காமாக்ஷி தான் பெரியவாலாக நம்.மும் நடமாடியிருக்கிறாள் என்பதை நாம் அறிவோம் !
காஞ்சீபுரத்தைத் தன் வாசஸ்தலம் ஆகக் கொண்ட காமாக்ஷி பகவத் பாதாள போன்ற ஞானிகளின் மனதில் நடமாடுகிறாள் ! பெரியவா ஆசார்யாள் மரு உரு ! அம்பாள் கருணா வாரீதி !!
உலக rakshanam செய் அவளும், மனோ வீதிக்கு எட்டாதவளும் சிவனின் வாம பாகத்தில் வவ்வியவளும் ஆன காமாக்ஷி நம் கண் முன்னே தோன்ற வேண்டும் என்பது பொருள் !
ஆனால் இவை யாவும் நம்.கன் முன்னே தோன்றும் பெரியவாளுக்கு சாலைப் பொருந்துகிறது அல்லவா ?
கருணை தெய்வம், கற்பக வருக்ஷம் !இனிமையான நோக்கு, பேச்சு
யாவரிடத்திலும் சம நோக்கு அனைவரிடமும்.கருணை இதுதான் பெரியவா இலக்கணம்!
ஒரு முறை தரிசித்தால்.மேன் மேல் தரிசிக்கும்.ஆவல் இது பெரியவா !!
இன்று பிரதோஷம் , பெரியவா காமாக்ஷி சிலேடை பொருள் பொதிந்த ஸ்லோகம் மிக அருமை !
ஜய ஜய சங்கர..
ஜய ஜய ஜகதம்ப சிவே..
Listing this song almost every day