ஸுப்ரமண்ய புஜங்கம் நான்காவது ஸ்லோகம் (9 min audio file. Same as the script below) நேற்றைக்கு , मयूराधिरूढं महावाक्यगूढं मनोहारिदेहं महच्चित्तगेहम् । महीदेवदेवं महावेदभावं महादेवबालं भजे लोकपालम् ॥ ३ மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம் மனோஹாரிதேஹம் மஹத்சித்த கேஹம் | மஹீதேவதேவம் மஹாவேத பாவம் மஹாதேவ பாலம் பஜே லோகபாலம் || அப்படீங்கிற அழகான ஸ்லோகத்தை பார்த்தோம். இன்னைக்கு, यदा सन्निधानं गता मानवा मे भवाम्भोधिपारं गतास्ते तदैव । […]
Category: Subramanya Bhujangam
ஸுப்ரமண்ய புஜங்கம் மூன்றாவது ஸ்லோகம் (12 min audio file. Same as the script below) ஆதி சங்கர பகவத் பாதாள் அருளிய ஸுப்ரமண்ய புஜங்கத்துல ஒவ்வொரு ஸ்லோகமா பார்த்துண்டு இருக்கோம். முதல் ஸ்லோகம் ‘ஸதா பாலரூபாபி விக்னாத்ரி ஹந்த்ரீ’ என்கிற ஸ்லோகத்துல, குழந்தை வடிவினராக இருந்தாலும், முழுமுதற் கடவுளாகிய பிள்ளையார், மலை போன்ற விக்னங்களையும் போக்கிடுவார். மங்கள வடிவானவர்ங்கிற ஸ்லோகம். அந்த ‘காபி கல்யாண மூர்த்தி’ ங்கிற பதத்தையும், ‘விக்னாத்ரி ஹந்த்ரீ’ ங்கிற பதத்தையும் சேர்த்து […]
ஸுப்ரமண்ய புஜங்கம் இரண்டாவது ஸ்லோகம் (11 min audio file. Same as the script below) நேற்றைக்கு ஸுப்ரமண்ய புஜங்கதுல இருந்து முதல் ஸ்லோகம். सदा बालरूपाऽपि विघ्नाद्रिहन्त्री महादन्तिवक्त्राऽपि पञ्चास्यमान्या । विधीन्द्रादिमृग्या गणेशाभिधा मे विधत्तां श्रियं काऽपि कल्याणमूर्तिः || ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா | விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமே விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்திஹி || அப்படீங்கிற ஸ்லோகத்தை எடுத்து, அதோட அர்த்தத்தை பார்த்தோம். இன்னைக்கு, ரெண்டாவது […]
ஸுப்ரமண்ய புஜங்கம் முதல் ஸ்லோகம்(11 min audio file. Same as the script below) சித்தி விநாயக மூர்த்தி கீ ஜய் வெற்றி வேல் முருகனுக்கு ஹரோஹரோ நம் ஆச்சார்யாள் ஆதிசங்கர பகவத் பாதாள் நிறைய பக்தி கிரந்தங்கள் இயற்றிக் கொடுத்து இருக்கா. அதுல ஸுப்ரமண்ய புஜங்கம் ன்னு ஒரு ஸ்தோத்ரம். முருகனுடைய பெருமைகளை ரொம்ப அழகா சொல்றது. ஒரு வாட்டி ஆசார்யாளுக்கு யாரோ ஆபிசாரம் பண்ணினதாகவும், உடம்புல ரொம்ப ஸ்ரமங்கள் வந்ததுனால, கோகர்ணத்துல இருக்கிற […]